• Fri. Mar 31st, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • வால்டர் வெற்றிவேல் படத்தின் காப்பியா?

வால்டர் வெற்றிவேல் படத்தின் காப்பியா?

வலிமை திரைப்படம் சினிமா ரசிகர்களை பெரிதாக திருப்திப் படுத்தவில்லை என்று பொதுவாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின், நேற்று அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எனினும், வலிமை திரைப்படம் தன்…

தாக்குதலில் பலியான 137 உக்ரைன் ராணுவ வீரர்கள்!

ரஷியா நடத்திய முதல்நாள் தாக்குதலில் 137 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ…

18-60 வயதுடையோர் வெளியேற தடை!

ரஷ்யாவிற்கு எதிராக தற்போது தொடங்கியுள்ள போரில் கட்டாய ராணுவ சேவையை அமல்படுத்தியது உக்ரைன் அரசு. உக்ரைனை கைப்பற்றி தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரஷ்யாவின் நீண்ட கால கனவின் முக்கிய கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. அடிபணிய மறுத்த உக்ரைன் மீது ராணுவ…

செல்வம் குவிய.. வெள்ளிக்கிழமை வழிபாடு!

சிலருக்கு வருமானம் நல்ல வகையில் இருந்தபோதிலும், செலவு அதிகமாக இருக்கும்! வருமானம் வீண் விரயமாகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன பரிகாரம் செய்யலாம்? சுக்கிர யோகம் வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். இந்தப் பரிகாரத்தை வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும்.…

வலிமை பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாதுகாப்பு போலீஸ்!

அஜித் நடிப்பில போனிகபூர் தயாரிச்சிருக்குற படம் தான், வலிமை. எச்.வினோத் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைச்சு இருக்காரு! மொத்தமா 1000 தியேட்டர்கள் -ல்ல படம் ரிலீசாகி நல்ல வரவேற்ப பெற்று இருக்கு! இந்த சமயத்துல நேற்று காலை-ல்ல பிரபல திரையரங்கு…

ஐ.நா அமைப்புடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதுகுறித்து களப் பணி மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும் ஈஷா அவுட்ரீச் அமைப்புடன் ஐ . நாவின் உலக உணவு அமைப்பு (UN World Food Programme- WFP) புரிந்துணர்வு ஒப்பந்தம்…

சிம்பு மட்டுமா! லைவ் கார்டு என்ட்ரிக்கூட உண்டு!

பிபி அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக கமலுக்கு பதிலாக சிம்பு இணையவுள்ளார். இதுமட்டுமின்றி வைல்ட் கார்ட் சுற்று மூலம் புதிய நபரும் நிகழ்ச்சியில் இணைகிறார். விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன்…

வலிமை ரிலீஸ் – பிரபலங்கள் வாழ்த்து!

நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் வலிமை படம் ரிலீசாகியுள்ளது. உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது இந்தப் படம். ட்விட்டரில் வலிமை மற்றும் போனி கபூர் ட்ரெண்டிங்கில் உள்ளனர். படத்தை ரசிகர்களுடன் போனி…

அழகுக்கான ஆபரேஷன் ஆபத்தில் முடிந்தது!

ரஷிய நாட்டினை சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகை யூலியா தாராசெவிச் (Yulia Tarasevich). இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற Mrs.ரஷியா இன்டர்நெஷனல் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை வென்றார். சமீபத்தில் தனது முக அழகை அதிகரிக்க 3…

நான் நம்பர் 1-லாம் இல்லப்பா? – சமத்து நடிகை!

நான் நம்பர் 1 ஹீரோயின் இல்லை, அந்த இடத்தை பிடிக்க இன்னும் உழைக்க வேண்டும் என நடிகை சமந்தா கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில், ask me anything என்ற ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சமந்தா இவ்வாறு பதிலளித்துள்ளார். பல மொழிகளில், பல திரைப்படங்களை…