• Thu. Jul 18th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல் அகர்வால்!

ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல் அகர்வால்!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு…

நான் எப்பவும் ஹீரோதான் – பாக்யராஜ்!

இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் இயக்குநர் கே.பாக்யரஜ். 80, 90 களில் முன்னணி இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் கே.பாக்யராஜ்…

மீண்டும் மாறுகிறதா டான் ரிலீஸ் தேதி?!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். டான் படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா…

‘குதிரைவால்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த குதிரை வால் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தற்போது வரிசையாக படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் ஒன்றாக கடந்த மாதம் குதிரைவால் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில்…

ரயிலில் ‘விக்ரம்’ பட போஸ்டர்!

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்தின்…

ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுக்கும் சாந்தனுவின் ரசிகர்கள்!

தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சாந்தனு குறித்து போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ” பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களை ‘தரமான செருப்படி’ என்று மறைமுகமாக கிண்டல் செய்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ பிட்டுப்பட நடிகர், பதிலடி…

படங்களை ஒப்பிட்டு பேசாதீர்கள் – ஆரி!

சிவ மாதவ் இயக்கத்தில், பாக்கியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” 3.6.9 “. இந்த படத்தை 81 நிமிடங்களில் படமாக்கியுள்ளனர். படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய ஆரி…

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் மாற்றம்?!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படமூலமாக இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார், இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து…

சிம்பு குரலில் ‘புல்லட்’ பாடல்!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் தி வாரியர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கி வரும் திரைப்படம் ‘தி…

ஸ்பைடர்மேன் படம் பார்த்து கின்னஸ் சாதனை!

இயக்குநர் ஜான் வாட்ஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வெளியான படம் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம். தீவிர மார்வெல் ரசிகரான ஃப்ளோரிடாவை சேர்ந்த ராமிரோ அலானிஸ் (Ramiro Alanis) ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படத்தை தொடர்ந்து…