• Thu. Mar 30th, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • 36 வருட தவம்.! – லோகேஷ் ட்வீட்!

36 வருட தவம்.! – லோகேஷ் ட்வீட்!

லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து “விக்ரம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், நந்தினி, ஷிவானி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த…

இதான் விஜய் 66 லுக்கா?

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி, விஜய் நடிப்பில் உலகமெங்கும் வெளியான திரைப்படம் பீஸ்ட். கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் முதல் நாளிலேயே 100 கோடி வசூலாகி பாக்ஸ் ஆபீஸில் ரேட்டிங்கை பெற்றது. உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தின் வசூல் ரூ. 240…

கோவா முதல்வரை சந்தித்த யஷ்!

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் வசூல் சூறாவளியாக மாறி 1000 கோடி வசூலை அள்ளி கன்னட திரையுலகத்திற்கே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. கர்நாடகாவில் சாதாரண பஸ் டிரைவரின் மகன் தான் நடிகர் யஷ். தற்பொழுது…

சில லட்சங்களுக்காக காத்திருக்கிறேன் – வைரமுத்து

கவிஞர், பாடலாசிரியர், நாவல் எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து. 1980ம் ஆண்டு நிழல்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் கடந்த 40 ஆண்டுகளில், 7500 க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். இந்தியாவில் உள்ள பாடலாசிரியர்களிலேயே…

“நானே வருவேன் ” கதை என்னுடையதல்ல! – செல்வராகவன்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என ஹிட் கொடுத்தவர்கள் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி. 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் அண்ணனுடன் கைகோர்த்துள்ளார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் தயாராகி வருகிறது. கலைப்புலி…

விமல் நடிப்பில் “தெய்வ மச்சான்” திரைப்படம்!

நடிகர் விமல் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் விமல், கில்லி, குருவி, கிரீடம், காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்ததை தொடர்ந்து, பாண்டியராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் கதாநாயகனாக…

அஜித்தை இயக்கவுள்ளாரா சுதா கொங்கரா?

நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும், நேர்கொண்ட பார்வை. வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர்…

தம்பியின் கால்ஷீட்க்கு காத்திருக்கும் செல்வராகவன்!

7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், எனும் வித்தியாசமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இதில், ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய படங்களுக்கு காத்திருக்கின்றனர்.. இதில் ஆயிரத்தில் ஒருவன் 2024-ஆம் ஆண்டு…

திருப்பதியில் தரிசனம் செய்த த்ரிஷா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. இதையொட்டி சினிமா பிரபலங்களான ராதிகா சரத்குமார், குஷ்பூ சுந்தர் உள்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில், விஐபி தரிசனத்தில்…

என்றென்றும் 16! த்ரிஷாவின் திரைப்பயணம்!

த்ரிஷா கிருஷ்ணன்! தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா! தனது திரைப்பயணத்தை தொடங்கும் முன்பாக சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது திரைப்பயணத்தில், மைல்கற்களாக அமைந்த படங்கள் குறித்த ஓர் பார்வை! மௌனம் பேசியதே!2002ம்…