பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா 700 பேருக்கு நலத்திட்ட உதவிகள், 2000 பேருக்கு பிரியாணி விருந்து..,
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் 2000 பேருக்கு அசைவ விருந்து பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. காமராஜர் நற்பணி இயக்கத்தின் மாநிலத் தலைவர்…
பெரியபாளையத்தம்மன் திருவீதியம்மன் ஆலய ஆடித் திருவிழா..,
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் அருள்மிகு திருவீதியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில், முதல் நாளாக காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு…
சம்பள உயர்வு மற்றும் வார விடுமுறை கோரி தாம்பரத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பெருங்களத்தூர் மண்டலம் 4-ல் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் வார விடுமுறை கோரி மண்டல அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து…
குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன்..,
சென்னை கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளி குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், உமன்ஸ் லீக் ஃபவுண்டேஷன் மற்றும் பெலக்ஸ் நிறுவனம் இணைந்து, 200 மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கியது. கண்ணகி நகரில் உள்ள…
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 28வது ஆண்டு ஆடி திருவிழா..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 28வது ஆண்டு ஆடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆடி மாதம் 15ஆம் தேதியை முன்னிட்டு, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கங்கை…
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கண்டித்து, தவெக மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..,
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை அவமதிக்கும் விதமாக அவர் பேசியதாகத் தெரிவித்து, தவெக மகளிர் அணியினர் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், தேசிய மகளிர் ஆணையத்திலும்…
உதயநிதி ஸ்டாலின் கைது; தாம்பரத்தில் திமுகவினர் சாலை மறியல்..,
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தாம்பரத்தில் திமுக சார்பில் இன்று பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையை நோக்கி பேரணியாக சென்ற திமுகவினர், பின்னர் சாலையில் அமர்ந்து…
கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கோலாச்சியம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது பரபரப்பு ஏற்பட்டது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் 41 பேருக்கு எதிராக,…
ஓடும் மின்சார ரெயிலில் காவல் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு..,
சென்னை தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தில், ஓடும் மின்சார ரெயிலில் பயணம் செய்த காவல் துறையின் தடய அறிவியல் பிரிவு பெண் அதிகாரியிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அடோலின் பிரபா, சென்னை மயிலாப்பூரில்…
குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் நடுத்தர மக்கள்: நடவடிக்கை கோரி பி.டி.ஓ.விடம் மனு..,
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கடுகப்பட்டு ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாடார்மங்கலம் அருகேயுள்ள கடுகப்பட்டு ஊராட்சியில், சிலர் தங்களது வீடுகளில் சம்ப் டேங்க் எனப்படும்…








