ஆதிதிராவிடர் மயானம் அமைக்க கருப்பையா எம்.எல்.ஏ., ஆய்வு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தனிச்சியம்ஊராட்சிக்கு உட்பட்ட செம்பு குடி பட்டியில் ஆதிதிராவிடப் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வாய்க்கால் கரை பகுதியில் மயானமாக பயன்படுத்தி வந்த நிலையில்புதிதாக மயானம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகதமிழக முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர்…
சட்ட பணி குழு சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம்..,
மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆனை குழு உத்தரவுப்படி வாடிப்பட்டி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் லோக் அதலத் நடந்தது. இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதி செல்லையா தலைமை…
ஆடி மாத வெள்ளிக்கிழமைஅம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் காலத் தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு முகமாக வீட்டிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்சனைகளுடன்…
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் முற்றுகை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்டநெடுங்குளம் பழைய காலணி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதைமீட்க கோரி பொதுமக்கள் தாலூகா அலுவலகத்தில் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேலிடம் கோரிக்கை மனு…
வாடிப்பட்டியில் அரிமா சங்க நிர்வாகிகள் தேர்வு நலத்திட்ட உதவிகள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர் அரிமா சங்க 33 வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த விழாவிற்குமுன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகள்…
அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டிஅரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழாகல்வி வளர்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளிக்குழு தலைவர் தனபால் தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் தமிழ்…
வாடிப்பட்டியில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் சுந்தரவேல் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பஞ்சாட்சரம், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கௌதம்,தோட்டக் கலை உதவிஇயக்குநர் தாமரை செல்வி,…
ஏமாற்றம் கண்டவர்கள் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மூ.வீ. கருப்பையா எம்.எல்.ஏ., அறிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். வீ கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-“கல் தோன்றி மண் தோன்றாத காலத்தில் முன் தோன்றியமூத்த குடி தமிழ் குடி அந்த கொடி வழி உறவில் வந்தவர்கள் தான் இன்று…
பொதும்பில் 100 கே.வி மின்மாற்றி துவக்கி வைத்த கருப்பையா எம்.எல்.ஏ.,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டம்பொதும்பு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அதலை கிராமத்தில் சுமார் 350 க்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. மேலும் விரிவாக்கத்தால் புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கு கடந்த பல ஆண்டுகளாகமின்…
அரசு மருத்துவமனையில் தொழுநோய் பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்துதொழுநோய் பாதிப்பு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குமதுரை மாவட்ட இணை இயக்குனர் (தொழுநோய்)விஜயன் தலைமை தாங்கி பயனாளிகளுக்குசேலை கைலி துண்டு…








