• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • உசிலம்பட்டியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா

உசிலம்பட்டியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகள் சார்பாக கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா கவுண்டன்பட்டி சாலையில் உள்ள ஏ.ஜி ஆலயத்தில் நடைபெற்றது. இதில் ஆர். சி, சி.எஸ். ஐ, டி இ எல் சி, ஏ. ஜி…

அரசு பேருந்து மோதியதில் நாய் படுகாயம்

செக்காணூரணி அருகே அரசு பேருந்து மோதியதில் நாய் படுகாயமடைந்த சம்பவத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் செக்காணூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் நமச்சிவாயம்.…

உசிலம்பட்டியில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள்

உசிலம்பட்டி அருகே கிராமத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் நோக்கில் காவல்துறை வழிகாட்டுதலோடு, பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்திய இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதுரை…

தொடர் மழையால் கிராம மக்கள் அவதி

உசிலம்பட்டி அருகே தொடர் மழையால் குடியிருப்பு பகுதி மற்றும் அரசு பள்ளி, ரேசன் கடையை மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் 600க்கும் அதிகமான குடியிருப்புகளுடன் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த…

கார் வெடித்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

உசிலம்பட்டி அருகே கார் டயர் வெடித்து இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில், கூலித் தொழிலாளிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜ் நகரைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கிய சாமி, ஜேசுதாஸ் உறவினர்களான இருவரும்…

திடியன் மலையில் மகா தீபம்

தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் – பெரியநாயகி கோவிலின் அருகே 2 ஆயிரம் அடி உயரத்தில்…

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு தொடர்மழையால் மரக்கிளைகளுக்குள் அறுந்து கிடந்த மின் வயரை எதிர்பாராத விதமாக தொட்டதில், மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு ராமத்தேவர் தெருவை சேர்ந்தவர்…

இளைஞருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

உலக அளவிலான பாரா திறன் விளையாட்டு போட்டியில் இரு பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி இளைஞருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையபட்டியைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக…

சார் பதிவாளர் மீது தாக்குதல்.., காயமடைந்த சார் பதிவாளர் புகார்…

மதுரை அருகே பேரையூரில் திருமண சான்று பதிவு செய்வதில் ஏற்பட்ட தகராறில் சார் பதிவாளர் மீது தாக்குதல் நடந்ததில் காயமடைந்த சார் பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் பேரையூர் சார் பதிவாளராக பணியாற்றி…

தொட்டி பாலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு

உசிலம்பட்டி 58 கால்வாய் தொட்டிபாலம் அருகில் அமைந்துள்ள கல்குவாரியால் தொட்டி பாலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் தொட்டிப்பாலம், ஆசிய கண்டத்தின் இரண்டாவது…