சாலை விபத்தில் ராணுவ வீரர் உயிரிழப்பு
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு. திருமணமாகி ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி-யை அடுத்துள்ள…
நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வாகிகள் தேர்வு
உசிலம்பட்டியில் பழமை வாய்ந்த நட்டாத்தி நாடார் சங்க நிர்வாகிகள் 20 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் மூலம் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உசிலம்பட்டி நட்டாத்தி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கல்வி…
ஆடுகள், கன்றுக்குட்டிகளை கடித்து கொல்லும் நாய்கள்
உசிலம்பட்டி அருகே தோட்டத்து பகுதியில் உள்ள ஆடுகள், கன்றுக் குட்டிகளை கடித்து கொல்லும் நாய்கள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 ஆடுகள் பலி, 1 கன்றுக் குட்டி, 1 ஆடு படுகாயமடைந்த சோக சம்பவம் உசிலம்பட்டி பகுதி…
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் நகர…
நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை. தேவையில்லாமல் எதிர்கட்சி தலைவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என உசிலம்பட்டியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில்…
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஊதிய முரண்பாட்டை சரி செய்ய கோரி உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், ஊதிய முரண்பாட்டை சரி செய்ய கோரியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு…
மூதாட்டியின் மறைவிற்கு, இறுதி மரியாதை
உசிலம்பட்டி அருகே மூதாட்டியின் மறைவிற்கு, அவர் ஆசைப்படி ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், அவரது 70க்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள் இறுதி மரியாதை செய்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி…
உசிலம்பட்டி பகுதியில் முகாமிட்டு ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உசிலம்பட்டி பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும்…
பணம் நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல்
பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து திருமணம் செய்த பின் பணம் நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல் – உசிலம்பட்டியில் கையும் களவுமாக பிடித்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் 3 பெண்களை கைது செய்தும்…
உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவது உறுதி அதில் உசிலம்பட்டி தொகுதி முதன்மையாக இருக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்…



