• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • அரசு மாணவர்கள் விடுதியில் ஆட்சியர் சங்கீதா திடீர் ஆய்வு

அரசு மாணவர்கள் விடுதியில் ஆட்சியர் சங்கீதா திடீர் ஆய்வு

உசிலம்பட்டி அரசு மாணவர்கள் விடுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா திடீர் ஆய்வு மேற்கொண்டார், தொடர்ந்து உசிலம்பட்டி பகுதியில் உள்ள கொசு தொல்லையை கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள அரசு கள்ளர்…

டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவிகள்…

டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி பள்ளி மாணவிகள். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் புதிய விளையாட்டுப் போட்டிகள் பிரிவில் டேக்வேண்டோ போட்டியில் உசிலம்பட்டி ஆர்.சி சிறுமலர்…

காவலர்களாக தேர்வான 6 கிராமப்புற மாணவர்கள்

உசிலம்பட்டியில் இயங்கி வரும் இலவச பயிற்சி மையத்தில் பயின்று காவலர்களாக தேர்வான 6 கிராமப்புற மாணவர்களை உசிலம்பட்டி எம்எல்ஏ பாராட்டி கௌரவ படுத்தினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் பி.கே.மூக்கையாத்தேவர் கல்வி அறக்கட்டளையின் மூலம் பல்வேறு…

உசிலம்பட்டி எழுமலை அரசு பள்ளி மாணவி சாதனை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி பிந்து ஸ்ரீ. இவர் மலேசியாவில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு சிலம்பாட்ட…

நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை

உசிலம்பட்டி நகர் பகுதியில் நெகிழி பைக்கு மாறாக மஞ்சள் பை எடுத்து வந்து பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி நகராட்சி நிர்வாகத்தினர் பாராட்டி ஊக்கப்படுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கடந்த…

நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

உசிலம்பட்டி நகராட்சியில் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அதிகாரிகளை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும், அதிமுக சேர்மனைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர் மன்ற உறுப்பினர்கள்…

வர்த்தகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம்

வணிக பயன்பாட்டில் உள்ள கடைகளுக்கு 18 சதவீதம் ஜீஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டியில் சுமார் 2000 ம் கடைகளை அடைத்து வர்த்தகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் இணைந்து வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள்,…

வருவாய் அலுவலர்களின் தொடர் போராட்டம்

வருவாய் அலுவலர்களின் தொடர் போராட்டம் வெறிச்சோடி காணப்படும் அலுவலகங்கள் தமிழ்நாடு முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையினர் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு…

பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்களை வழங்கிய திமுக ஒன்றிய நிர்வாகி

உசிலம்பட்டி அருகே உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய திமுக ஒன்றிய நிர்வாகி. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய…

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தானில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் பேருந்து நிலையம் சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மின் கம்பத்தால் பேருந்து…