• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • புத்தாண்டின் இன்று காலை சூரியன் உதய காட்சி

புத்தாண்டின் இன்று காலை சூரியன் உதய காட்சி

2025 ம் ஆண்டு புத்தாண்டின் புதிய வரவு காலை சூரியன் உதயம் அனைவரையும் வரவேற்கும் விதமாக காட்சியளிக்கிறது. நாடு முழுவதும் இன்று 2025 -ஆம் ஆண்டின் புத்தாண்டின் வருகையை அனைவரும் வரவேற்று மகிழ்ந்து வரும் சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்

உசிலம்பட்டி அருகே கிராமத்தின் விளையாட்டு மைதானத்தை சீரமைத்து கொடுத்த திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், இந்த மானுத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராம இளைஞர்களும் மாணவர்களும்…

ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் இசைப்போட்டி

உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் இசைப் போட்டி நடத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டி.எம்.சௌந்தர்ராஜன் நினைவாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இசை…

50 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த சம்பவம்

உசிலம்பட்டி அருகே குலை நோய் தாக்குதலால் 50 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில்…

அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட புகைப்பட போஸ்டர் ஒட்டிய திமுகவினர்

ஜீஎஸ்டி வரி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எப்போது அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ள போகிறார்? என உசிலம்பட்டியில் திமுகவினர் போஸ்டர் ஒட்டி கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க…

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

உசிலம்பட்டியில் மறைந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக…

ஆதரவற்றோர் இல்லத்திற்கு அறுசுவை விருந்து

உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு 2 மாததிற்கான உணவுக்கான பொருட்களை வழங்கி திமுகவினர் அறுசுவை விருந்து அளித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள…

இராணுவ வீரர் இன்பராஜ் உடலுக்கு அரசு மரியாதை

அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி-யை அடுத்துள்ள எம்.எஸ்.புரத்தைச்…

வாஜ்பாய் பிறந்தநாள் விழா- நல்லாட்சி தினமாக

உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் நாட்டாமை குடும்பம் சார்பில், வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர்சிலை முன்பாக, மதுரை மேற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி நாட்டாமை குடும்பத்தின் சார்பாக, முன்னாள் பிரதமர்…

மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மின் பழுதை சரி செய்ய சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது – உரிய நிவாரணம் கிடைக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம்…