• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • அன்னை நல்லதங்காள் வரலாற்று நூல் வெளியீடு – கவிஞர் குடியரசி விஜயா

அன்னை நல்லதங்காள் வரலாற்று நூல் வெளியீடு – கவிஞர் குடியரசி விஜயா

உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற நல்லதங்காள் சாமியின் வாழ்க்கை வரலாறு குறித்து அன்னை நல்லதங்காள் என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி – நாவார்பட்டி இடையே அமைந்துள்ள நல்லதங்காள் கோவிலில், விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில் தனது 7…

சலவை தொழிலாளர், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது., தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு…

காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்..,

உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் நிவாரணம், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி தொடரும் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் நேற்று…

டாஸ்மாக்-ல் ஏற்பட்ட தகராறு – காவலர் கல்லால் தாக்கி படுகொலை

உசிலம்பட்டி அருகே மதுகடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர்…

கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம்

உசிலம்பட்டியில் ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுப்பது குறித்து ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில், மதுரை மாவட்ட பகுதியில் அடிக்கடி…

மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கோட்ட செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி மற்றும் செக்காணூரணி உள்கோட்டத்தில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்கள், மின் பராமரிப்பு பணிகளை…

கிராம மக்களுக்கு மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசமரத்துப்பட்டி கிராமத்தில் (மார்ச் 22) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் 4 ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கிராமத்தில் களப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் அரசமரத்துப்பட்டி அரசு ஆரம்ப…

வீடு கட்ட ஊராட்சி செயலர் லஞ்சம் கேட்பதாக, கிராம மக்கள் குற்றச்சாட்டு…

உசிலம்பட்டி அருகே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்ட ஊராட்சி செயலர் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி, ஊராட்சி செயலரை மாற்ற கோரி கிராம மக்கள் புகார் அளித்தால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

பஞ்சாப்- ல் விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது..,

பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பஞ்சாப் காவல்துறை மற்றும் துணை இராணுவத்தினர் கைது செய்ததைக் கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு 3500 வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை, திருப்பூர் மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழ்நாடு…