• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை..,

உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை..,

மதுரை,தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மிதமான மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான உத்தப்பநாயக்கனூர், சீமானூத்து, தி.விலக்கு, தொட்டப்பநாயக்கனூர்,நக்கலப்பட்டி, அல்லிகுண்டம், கணவாய்பட்டி உள்ளிட்ட…

தாய்மாமன் தங்க மோதிரம் பாதுகாப்பு பெட்டகம் கழிப்பறைகளின் நிலை குறித்தும் உமா ஐ.ஏ.எஸ். ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் 28- ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது., இதில் முதல்வர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தாய் மாமன்…

தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மல்லப்புரம், துள்ளுக்குட்டிநாயக்கனூர், சூலப்புரம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் பொதுமக்களை அச்சுறுத்தியும், சிறுவர்களை கடித்து காயங்களை ஏற்படுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார்…

உசிலம்பட்டியில் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் டிஐசி மற்றும் எஸ்பி திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்கலாம் என்ற கருத்து நிலவி வரும் நிலையில், மதுரை சாரக காவல்துறை துணைத் தலைவர் (DIG) அபினவ்குமார், மாவட்ட எஸ்பி தேவநாதன் தலைமையில் காவல்துறையினர்…

குப்பைகளை கொட்ட வந்த லாரியை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எஸ். புதுப்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை பகுதிகளிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை டிப்பர் லாரியில் கொட்ட வந்த லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்றைக்கு ரசாயன பிள்ளையார் வந்துவிட்டது..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சேகரன் என்ற நபர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்ணீர் மல்க அழுது கொண்டு சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் வினை தீர்க்கும் விநாயகா கணேச பெருமானே தமிழ்நாட்டில் உன் நிலைமையை…

407 சரக்கு வாகனம் புங்கை மரத்தின் மீது மோதி ஓட்டுனர் சம்பவ இடத்தில் பலி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி என்ற இடத்தில் 407 சரக்கு வாகனம் மதுரையில் இருந்து தேனிக்கு உரக்கடைக்கு தேவையான மருந்து உபகரண பொருட்களை ஏற்றி சென்ற நிலையில் வாகனம் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து., இந்த நிலையில்…

டாட்டா ஏசி வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி யைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து., இவர் தி.விலக்கு அருகில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்றுள்ளார்., அவ்வழியாக திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி நோக்கி எதிரே வந்த டாட்டா ஏசி வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் அந்தோணி…

உசிலம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் தீ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டி விலக்கு அருகில் உசிலம்பட்டி நகராட்சி மின்மயானம் மற்றும் குப்பை கிடங்கு அமைந்துள்ளது., இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சியின் 24 வார்டு பகுதியில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனங்கள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது., இதில்…

இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கி இருவர் பலி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணி அருகில் புதிதாக திறக்கப்பட்ட மூணாண்டிபட்டி ரயில்வே மேம்பாலத்தில் நேற்று இரவு நடந்த அடுத்தடுத்த விபத்துகளில் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேனியில் இருந்து செக்கானூரணி அருகே உள்ள கண்ணனூர் கிராமத்திற்கு தனது மகளைப்…