• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களான நெல் வகைகளை விளைவித்து, விவசாயி சாதனை படைத்து, விவசாயி மகிழ்ச்சி..,

இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களான நெல் வகைகளை விளைவித்து, விவசாயி சாதனை படைத்து, விவசாயி மகிழ்ச்சி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையபட்டியைச் சேர்ந்தவர் குரும்பன். அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரான இவர் இயற்கை விவசாயத்தையும் செய்து வருகிறார். பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக பாரம்பரிய நெல் ரகங்களான தில்லை நாயகம், தாய்லாந்து கருப்பு கவுனி நெல்…

உசிலம்பட்டியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு – காவல் துறை சார்பில் மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக காவல்த்துறை மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. உசிலம்பட்டி தேவர் சிலையில் துவங்கிய இந்த பேரணியை…

தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை, அரசு அதிகாரிகள் ஆய்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜமீன் காலம் தொட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது., இந்த ஆண்டு ஜக்கம்மாள் கோவிலை 400 ஆண்டுக்கு பின் புரணமைப்பு செய்து ஜக்கம்மாள் கோவில்…

கணவன் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில், கணவன் மீது சுடு எண்ணெய்-யை ஊற்றிவிட்டு, மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பால்மணி – பவுனம்மாள் தம்பதி, விவசாய கூலி தொழிலாளியான இவர்கள் அதே ஊரில் உள்ள தங்களது தோட்டத்து பகுதியில் வசித்து வருகின்றனர். இருவரிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்த சூழலில்…

தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக – நிதி உதவி வழங்கினர்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவிலில் ஜமீன் காலம் முதலே ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கமாக உள்ளது., இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வரும் பிப்ரவரி 11ஆம் தேதி ஜக்கம்மாள் கோவிலின்…

விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் 30 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட பொருளாளர் வக்கீல் ரவிச்சந்திரன் தலைமையில் நகரச் செயலாளர் அசோகன். ஒன்றிய செயலாளர் சமுத்திர பாண்டி. சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்…

உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த 6 பேர் கைது.., போலீசார் விசாரணை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்குறவடியில் உள்ள காட்டுப்பகுதியில் கஞ்சா கடத்தி வரப்பட்டு கைமாற்றப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது வாடிப்பட்டி பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட…

உசிலம்பட்டியில் வாகன ஓட்டிகளுக்கு தேசியக் கொடி

நாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை உசிலம்பட்டியில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையின் சார்பில் வழங்கினர். நாடுமுழுவதும் நாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகின்ற சூழலில், இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம்…

உசிலம்பட்டி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி சரக காவல்த்துறை சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, காவல் சார்பு…

மகளிர் விவசாய உற்பத்தியாளர் குழுவில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடை நீக்கம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி மகளிர் விவசாய உற்பத்தியாளர்கள் குழுவின் வங்கி கணக்கில் இருந்த சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை உசிலம்பட்டி மகளிர் குழு வட்டார ஒருங்கிணைப்பாளரான நிர்மலாதேவி என்பவர் போலியான கையெழுத்திட்டு பணம் எடுத்து முறைகேட்டில்…