மதுரைஅவனியாபுரம் செம்பூரணி ரோடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் ஆணி பொங்கல் 61 ம் – ஆண்டு விழா கடந்த 30-ந் தேதி கொடியோற்றத்துடன் தொடங்கியது காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

3.ம் நாள் நிகழ்வாக அம்மனுக்கு பால்குடம். அக்னிசட்டி. அழகு குத்திய பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை முளைப்பாரி திருவிழாவும்,நாளை அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் கோப்பன்.ஜெயராமன். வில்லடியான்.முத்துப்பாண்டி.கருப்பையா. பழனி மற்றும் நிர்வாகிகள் அவனியாபுரம் அம்பேத்நகர் .கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






