• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் தலைமையில் வட்டாட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது., இதில் பேசிய சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் சென்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 25 கோரிக்கைகளை…

ஸ்ரீ சந்தமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் புதியதாக கோவில் எழுப்பப்பட்டு, சுமார் 20 அடியில் உயரத்தில் கோபுரங்கள் எழுப்பி கும்பாபிஷேக விழா இன்று விமர்சியாக நடைபெற்றது., முன்னதாக மகா கணபதி ஹோமத்துடன் யாக…

தனியார் தங்கும் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் மின் கசிவு காரணமாக தீ விபத்து..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் ஆண்டிபட்டி கணவாய் மலை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது., தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலை…

முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி கல்வி சீர் வழங்கிய நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் சுமார் 4 ஆசிரியர்கள் பணி புரிந்து வரும் நிலையில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்., இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளியின்…

தவெக கட்சியின் சார்பில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை..,

தமிழகம் முழுவதும் தவெக கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்…

உசிலம்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை கைது செய்த போலீசார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பகுதியில் பணம் வைத்து ஒரு கும்பல் அடிக்கடி ரகசியமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான தனிப்பிரிவு காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்., செக்காணூரணி காவல் ஆய்வாளர்…

நவீன சிகிச்சை மைய கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர்..,

மதுரை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் சுமார் 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நவீன சிகிச்சை மைய கட்டிடங்களை இன்று சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்., உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி அரசு…

மின் வயர்கள் உரசல் ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இந்த கிராமத்தின் அருகில் சிமெண்ட் மின்கம்பம் நடுவில் துண்டாகி கம்பிகள் வெளியில் தெரியபடி சிதலமடைந்து விழும் ஆபாத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.,மேலும் இந்த மின் கம்பம்…

அம்மா பேரவை துணைச் செயலாளர் தலைமையில் தவெகவில் இணைந்த நிர்வாகிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் விஜய் -யை நேரில் சந்தித்த அதிமுக மாநில அம்மா பேரவை துணைச் செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சர் துரைராஜ்-ன் மகனுமான துரை.தனராஜன் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கணபதி,…

விநாயகர் கோவிலில், மர்ம நபர்கள் சிலைகளை சேதப்படுத்தி சென்ற சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான விநாயகர் திருக்கோவில்., பொங்கல் திருவிழா காலங்களில் விநாயகருக்கு முதல் பொங்கல் வைத்த பின்பே கிராமத்தில் உள்ள கோவில்களில் திருவிழா கொண்டாடப்படுவது வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது., இன்று காலை கோவிலுக்கு வந்த…