புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்றல் மையத்தினை முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் ஆய்வு..,
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் 13 புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட கற்றல் NILP(New India Literacy Programme) மையங்கள் செயல்படுகிறது. இம் மையங்களில் 230 கற்போர் பயில்கின்றனர். இம் மையங்களுள் கடையக்குடி புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட கற்றல் மையத்தினை முதன்மைக் கல்வி…
அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் 22 ஆம் தேதி ஐந்து மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில் பணம் ஏதும் கைப்பற்ற படவில்லை. ஆனால் அங்கிருந்த அதிகாரிகளிடம் போன்பே, ஜீபே பணப் பரிவர்த்தனையில் 32.000 ஆயிரம் ரூபாய்…
பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு..,
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக நியமனம் செய்யப்பட்ட சமூக அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணியிடைப்பயிற்சி இன்று 21-09-2026 (…
மின் மாற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க கோரிக்கை..,
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புதிதாக மின்மாற்றி ஒன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த இடத்தில் மின்மாற்றி அமைத்தால் ஏற்கனவே நாகநாதர் கோவில் ஒன்று இருக்கிறது. விழா காலங்களில் பக்தர்கள் கூடும் இடமாக அந்த…
மக்கள் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்…
மக்கள் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், புதுக்கோட்டை சிங்கப்பூர் TVS மஹாலில் நடைபெற்றது, மக்கள் தேசம் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் அ.ஆசைதம்பி தலைமையில், பொதுச்செயலாளர் வேதமணி முன்னிலையில் கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி மிக…
சட்டமன்ற உறுப்பினருமான ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி..,
புதுக்கோட்டையில் இன்று லட்சிய ஜனநாயக கட்சியை அறிமுகப்படுத்த அக்கட்சியின் தலைவரும் பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதுஇன்று எங்களது கட்சியை புதுக்கோட்டையில் அறிமுகப்படுத்தும் போது புதுக்கோட்டை மாவட்டம் மண்ணின் பெருமையான ரேக்ளா ரேஸ்…
ரெட்டைமலை சீனிவாசன் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய வி. சி. க கட்சியினர்..,
பொன்னமராவதி கிழக்கு நகர செயலாளர் சுசி.மெய்யநாதன் அவர்களின் தலைமையில் பொன்னமராவதி பழைய பேருந்து நிலையத்தில் திவான்பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்நிகழ்வில் திருமயம் சட்டமன்ற தொகுதி…
முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி துவக்கம் ரூ. 50 லட்சம் இலக்கு அமைச்சர் முகமது பர்வேஸ் தகவல்..,
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ- ஆப்டெக்ஸ் கடந்த 91 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ- ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து…
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டுஅன்னதான விழா..,
புதுக்கோட்டையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் ஏற்பாட்டில் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதான விழா மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது! மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தேசியக் குழந்தைகள் உரிமைப்…
ஒடுக்கப்படும் முத்தரையர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் கொடுமைகள்..,
தமிழ்நாட்டின் அரசியல் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் முத்தரையர் இன மக்களுக்கு நிறையப் பங்கு உண்டு. குறிப்பாக டெல்டா மாவட்டப் பகுதிகளில் அவர்களது கைகள் தான் ஓங்கி இருக்கின்றன. அவர்களது ஆதரவை பெறாத எந்த கட்சியும் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் நிறைய உள்ளன.…



