உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு வன அலுவலர் தலைமையில் நடப்பட்ட 250 மரக்கன்றுகள் ..,
உலக ஓசோன் தினத்தை அனுசரிக்கும் விதமாக அரசு உயர்நிலைப்பள்ளி மாந்தாங்குடியில் மாவட்ட வன அலுவலர் எஸ். கணேசலிங்கம் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டு மாணவருடைய உலக ஓசோன் தின விழிப்புணர்வு உரையாற்றினார். அவர் பேசுகையில் மாணவர்கள் உங்களால்…
சாலை விரிவாக்க பணியில் குடிநீர் குழாய் உடைப்பு வீணாகும் குடிநீர்..,
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் மச்சுவாடி பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் ஆழத்தில் குடிநீர் குழாய் செல்வது தெரியாமல் குழி தோண்டி இயந்திர வண்டி குடிநீர்க் குழாய்களை உடைத்து விட்டது. இதனால்…
ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக பிரச்சார இயக்கம்..,
ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக பிரச்சார இயக்கம் கடந்த ஆறாம் தேதியில் இருந்து பன்னிரண்டாம் தேதி வரை ஒரு வாரக்காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக 10.9.2026 ஆம் தேதி காலை 10மணியளவில் காவிரி கடைமடைப்பகுதி பாசன சங்கத் தலைவர்…
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேரவை தொடக்க விழா..,
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று 10.9.2026 கல்லூரிப் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவின் துவக்கமாக விலங்கியல் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர்.ஆ.நாகசத்தியா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர்.கி. நிர்மலா அவர்கள் தலைமையுரையாற்றுகையில்…
ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த உறவினர்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுக்கா, தேராவூர் மேட்டுப்பட்டி கிராமத்திலிருந்து பிரசவ வலி என இன்று 10.09.2026 அதிகாலை 3:10 மணிக்கு 108 – க்கு அழைப்பு வந்தது. பின் இலுப்பூர் GH ஆம்புலன்ஸ் தேராவூர்க்கு விரைந்து சென்று சுகன்யா ( சக்திவேல்…
விவசாய சங்கங்கள் சார்பாக பரப்புரை இயக்கம்..,
ஒன்றிய மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், சார்பாக பரப்புரை இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் நடைபெற்றது. இந்த பரப்புரை நிகழ்விற்கு தொழிற்சங்க தலைவர் சுபா.மணிமொழியன் தலைமை தாங்கினார், இந்த பரப்புரைக்கு…
துளிர் வினாடி வினா போட்டிகள்..,
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக திருவரங்குளம் வட்டார அளவில் 2026 ஆம் ஆண்டிற்கான துளிர் வினாடி வினா போட்டிகள் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (08.09.2026 -செவ்வாய்) நடைபெற்றது. வட்டாரத் தலைவர் ஆசிரியர் டிட்டோ அவர்கள் தலைமை வகித்தார்…
புதுச்சேரி அளவிலான யோகாசனப் போட்டியில் திருவள்ளூர் கரூர் திருச்சி மாணவ மாணிவிகள் சாதனை..,
புதுக்கோட்டை,ஆத்மா யோகா மையம் சார்பாக 25-ஆம் ஆண்டு தமிழ்நாடு புதுச்சேரி அளவிலான யோகாசன வாகையர் போட்டி நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, ராமநாதபுரம், தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான…
பிளாஸ்டிக் சேகரிக்கும் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி!!
ரோட்டரி மாவட்டம் 3000_ த்தின் கனவுத் திட்டம் -3 பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!! என்ற தலைப்பில் கழிவுப் பிளாஸ்டிக் சேகரிக்கும் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சங்கத் தலைவர் S.அப்துல் ரகுமான் என்ற சேட் தலைமையில்…
காது, மூக்கு, தொண்டை இலவச சிறப்பு மருத்துவ முகாம்..,
புதுக்கோட்டை, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை (ENT) இலவச சிறப்பு பரிசோதனை முகாமில் டீம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் K H சலீம் அவர்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். இம்முகாமில் காது, மூக்கு, தொண்டை…



