3 மையங்களில் நீட் குறுகிய கால பயிற்சி..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று நீட் பயிற்சிக்கு தமிழ் வழியில் 388 மாணவர்களும், ஆங்கில வழியில் 75 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 மாணவர்களும் ஆக மொத்தம்…
வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்..,
ஏர் கலப்பையுடன் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, ஆலங்குடி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். நாம் தமிழர் கட்சிக்கு 117 பெண்கள், 117 ஆண்கள் என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கிய பெருமை…
முடிவுக்கு வந்தது கந்தர்வகோட்டை கம்யூனிஸ்ட் பிரச்சினை…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி தனி தொகுதி ஆகும். இப்பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் தொகுதி மறு…
வேட்பாளர் வரவேற்பின் போது மண்ணைத் தொட்டு கும்பிட்ட அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்..,
திமுக தமிழ்நாட்டில் உள்ள வேட்பாளர்கள் அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு தற்போது உள்ள அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் அவர்களை மீண்டும் இந்த தொகுதிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை அவர் சென்னையில் இருந்து சொந்த ஊரான ஆலங்குடிக்கு…
தேர்தல் சின்னங்களுடன் கூடிய ஒளிரும் விளக்குகள்..,
புதுக்கோட்டையில் பிளக்ஸ் டிசைனிங் போஸ்டர் டிசைனிங் போன்றவை செய்து கொண்டிருந்தவர் இப்போது எலக்சன் ட்ரெண்டிங் ஆக தேர்தல் சின்னங்களுடன் கூடிய ஒளிரும் விளக்குகளை தயாரித்து வைத்திருக்கிறார். புதுக்கோட்டையில் கமல் சுதாகர் என்பவர் இதனை செய்து வைத்திருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில்…
திமுக வேட்பாளர் டாக்டர் வை முத்துராஜாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு..,
புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் வை முத்துராஜாவுக்கு தொண்டர்கள் வரவேற்பு. சென்னையிலிருந்து வந்த அவரை புதுக்கோட்டை மாநகர எல்லையில் வைத்து வரவேற்று அழைத்து வந்தனர். சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டாக்டர் வை. முத்துராஜா. புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில்…
புதுக்கோட்டையில் இன்று அதிகாலை தீ விபத்து.!
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் உள்ள குறுகிய சந்து ஒன்றில் ஓடு வேயப் பட்ட பழைய வீடு ஒன்றில் சரவணன் என்பவர் பினாயில் தயாரித்து அந்த வீட்டில் இருப்பு வைத்துக் கொண்டு வாகனங்களில் எடுத்துச் சென்று தெருத்தெருவாக வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில்…
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி..,
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு புது மாதிரியாக தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.…
புதுக்கோட்டையில் வேட்பாளர்கள் அறிவிப்பு..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி சார்பில் மூன்று தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் விராலிமலை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ கு.வைரமுத்து அவர்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் பட்டியலில்…
அரசுப் பள்ளி ஆசிரியைப் பாராட்டிய சமூக ஆர்வலர்..,
புதுக்கோட்டை சந்தைப் பேட்டை அருகே அரசு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக் கணக்கான மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். இவர்களை பத்திரமாக, பெற்றோரிடம் அனுப்பி விட்டுத்தான் ஆசிரியர்கள், ஆசிரியைகள் தங்களது வீடுகளுக்குச் செல்வார்கள். இந்நிலையில் நேற்று 26.03.2026…



