• Sat. Apr 27th, 2024

எம்.எஸ் கிருஷ்ணவேணி

  • Home
  • வீட் குளோப் ஜாமூன்

வீட் குளோப் ஜாமூன்

தேவையான பொருட்கள்:கோதுமைமாவு -200கிராம்,சீனி -300கிராம்நெய் -பொரித்து எடுக்க தேவையான அளவு,மில்க்மெய்ட்(அ) பால் பவுடர்பால் -தேவையான அளவு செய்முறை: கடாயில் சிறிது நெய் ஊற்றி கோதுமை மாவை சிறிது நேரம் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இந்த மாவுடன், பால் பவுடர்,…

பிரட் ஹல்வா

பிரட்துண்டுகள் – 8சீனி – 150கிராம்முந்திரி – 10கேசரிபவுடர் – சிறிதுநெய் – தேவையான அளவுஏலக்காய் – 3 (பொடித்து)செய்முறை:பிரட் துண்டுகளின் ஓரத்தில் உள்ள பிரௌன் நிறப்பகுதிகளை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக்கொண்டு, கடாயில் நெய் ஊற்றி பிரட்…

பீட்ரூட் பனீர் அல்வா

பீட்ருட் -1/4கிலோ,பனீர் -100கிராம்,ஏலக்காய் -4முந்திரிபருப்பு -6,பாதாம் -7,பால் -100மிலி,சீனி -1/4கிலோநெய் -50கிராம்செய்முறை:பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி, பின்னர் பால் ஊற்றி நன்கு வேகவைத்து சற்று ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைத்து அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து நெய்…

பனீர் பட்டர் குருமா

பனீர் – 200கிராம்,பட்டர்(வெண்ணெய்)- 50கிராம்,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்-3தக்காளி – 2மிளகாய் பொடி – காரத்திற்கேற்பஇஞ்சி பூண்டு விழுது-2டேபிள் ஸ்பூன் செய்முறை:பனீரை நெய்யில் பொரித்து வைத்து கொண்டு, நறுக்கிய வெங்காயம் மிளகாய் பொடி தக்காளியுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி…

தேங்காய் லட்டு

தேவையான பொருட்கள்:தேங்காய் துருவல் – ஒன்றரை கப்சர்க்கரை – 2 கப்தண்ணீர் – அரைகப்ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்பால் – 2 ஸ்பூன் (விருப்பப்பட்டால்) செய்முறை:ஒரு வாணலியில் தண்ணீர், சர்க்கரையைச் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு தயார் செய்யவும்.…

தேங்காய்போளி

தேவையான பொருட்கள்: கோதுமை(அ)மைதா மாவு – 250கிராம்,வெல்லம் – 250கிராம்,தேங்காய்துருவல் – 1கப், நெய்-தேவையான அளவு,ஏலக்காய் -4(பொடித்தது)பால் -தேவையானஅளவு, செய்முறை:தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்கி வைத்து கொண்டு வெல்லத்தை பாகுபோலகாய்ச்ச வேண்டும். (கம்பிபதம் வரும்வரை காய்ச்ச வேண்டியதில்லை) இந்த வெல்லப் பாகில்,…

கேரட் மில்க்ஷேக்

தேவையான பொருட்கள்:கேரட்-100கிராம்,பொடித்த வெல்லம்-தேவையானஅளவு,தேங்காய்துருவல்-3டேபிள்ஸ்பூன், ஏலக்காய்-2பால் 200 மி.லி செய்முறை:கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், கேரட், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி பால் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்து அருந்தினால் சத்தான…

ஆட்டு மூளை ப்ரை:

தேவையான பொருட்கள்:ஆட்டுமூளை-1இஞ்சி பூண்டு விழுது -1டீஸ்பூன்,சோள மாவு, கடலைமாவு-2டேபிள்ஸ்பூன்மிளகாய்தூள்செய்முறை:ஆட்டு மூளையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மேற்கண்ட பொருட்களை மூளையோடு சேர்த்து பிசைந்து, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடான தும் பொரித்து எடுக்கவும்

முருங்கைக்காய் கூட்டு செய்யும் முறை

தேவையான பொருட்கள்:முருங்கைக்காய்-10பாசிபருப்பு-50கிராம்நறுக்கிய வெங்காயம்பச்சை மிளகாய்-4செய்முறை:பாசிப்பருப்பை நன்கு வேகவிடவும், பின் முருங்கைக்காயின் சதை பகுதியினை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, பருப்பு நன்கு வெந்ததும் முருங்கை சதைப்பற்றை போட்டு ஒரு கொதி வந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு…

சமையல் குறிப்புகள்

முருங்கைப்பூ, முருங்கைக்கீரை நிழலில் காயவைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொண்டு எந்த குழம்பு வைத்தாலும் 1டீஸ்பூன் தூவி விடவும் இதனால் உடம்புக்கு இரும்புச்சத்தும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்