• Sat. Apr 1st, 2023

தேவையான பொருட்கள்:
ஆட்டுமூளை-1
இஞ்சி பூண்டு விழுது -1டீஸ்பூன்,
சோள மாவு, கடலைமாவு-2டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள்
செய்முறை:
ஆட்டு மூளையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மேற்கண்ட பொருட்களை மூளையோடு சேர்த்து பிசைந்து, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடான தும் பொரித்து எடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *