பனீர் – 200கிராம்,
பட்டர்(வெண்ணெய்)- 50கிராம்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்-3
தக்காளி – 2
மிளகாய் பொடி – காரத்திற்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது-2டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பனீரை நெய்யில் பொரித்து வைத்து கொண்டு, நறுக்கிய வெங்காயம் மிளகாய் பொடி தக்காளியுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி சேர்த்து நன்குபச்சை வாசம் போக வதக்கி தேவையான அளவு உப்பு, நீரை ஊற்றி நன்கு கொதித்தபின் பொரித்து வைத்த பனீரை போட்டு 2நிமிடங்களுக்கு பின் பட்டரை போட்டு இறக்கி விடவும், சப்பாத்தி, பூரி, தோசை போன்றவற்றிற்கு சுவையாக இருக்கும்.