தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய்-10
பாசிபருப்பு-50கிராம்
நறுக்கிய வெங்காயம்
பச்சை மிளகாய்-4
செய்முறை:
பாசிப்பருப்பை நன்கு வேகவிடவும், பின் முருங்கைக்காயின் சதை பகுதியினை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, பருப்பு நன்கு வெந்ததும் முருங்கை சதைப்பற்றை போட்டு ஒரு கொதி வந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தேங்காய் எண்ணெயில் தாளித்து விடவும். ஒன்றரை வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் ஏற்றது. எளிதில் செரிமானம் ஆகும்.
முருங்கைக்காய் கூட்டு செய்யும் முறை
