• Mon. Oct 14th, 2024

எம்.எஸ் கிருஷ்ணவேணி

  • Home
  • தீபாவளி டிப்ஸ்:

தீபாவளி டிப்ஸ்:

தீபாவளி பட்சணங்கள் செய்யும் போது மாவில் வெந்நீர் ஊற்றி செய்தால் சீக்கிரம் கெடாது.• எண்ணெய்பலகாரங்கள் செய்யும் போது எண்ணெய் பொங்கி வந்தால் எண்ணெயில் சிறிதுவினிகர் ஊற்றினால் எண்ணெய் பொங்காது.• அதிரசமாவு சேர்க்க சர்க்கரைபாகு கம்பி பதம் வந்ததும் இறக்கி சிறிது தண்ணீரில்…

மஷ்ரூம் ப்ரை

தேவையான பொருட்கள்: மஷ்ரூம்-1பாக்ஸ்பெரிய வெங்காயம்-1மிளகு தூள்-2ஸ்பூன்மஞ்சள் பொடி-1/2ஸ்பூன் செய்முறை:மஷ்ரூமை நறுக்கி கொதிக்கும் வெந்நீரில் 20 நிமிடங்கள் போட்டு பின் நீரை வடிகட்டி விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கிய பின்னர் மஷ்ரூம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு…

சாக்லேட்பிரட் கட்லெட்

தேவையான பொருட்கள்:பிரட்- 6துண்டுகள்பிரௌன்சாக்லேட்- 3பொரிப்பதற்கு ஆயில்- தேவையான அளவு,முட்டை- 2(உடைத்து கிண்ணத்தில் ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்)செய்முறை:பிரட்டை வட்டமாக வெட்டி வைத்துக் கொண்டு ஒரு துண்டு பிரட்டின் மேல் சாக்லேட்டை வைத்து சாக்லேட் மீது பிரட் துண்டு வைத்து முட்டையில்…

இறால் கிரேவி :

தேவையான பொருட்கள்: இறால் – 1/4கிலோ,(தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்)சின்ன வெங்காயம் -100கிராம்(இரண்டு இரண்டாக நறுக்கவும்)தக்காளி – 2பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்),மிளகாய் பொடி,மல்லிப்பொடி -தலா2டேபிள்ஸ்பூன்,மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்,உப்பு தேவையான அளவு.செய்முறை:வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு போட்டு…

கம்பு லட்டு

தேவையான பொருட்கள்:கம்பு மாவு – கால்கிலோசீனி – அரைகிலோ(பொடித்தது)முந்திரி பருப்பு -10,வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை-2கைப்பிடி (மிக்ஸியில் ஒண்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்) ,நெய் -1/4லிசெய்முறை:கம்பு மாவை லேசாக வறுத்து கொண்டு, அதனுடன் சீனி, முந்திரி, வேர்க்கடலை நெய்யில் வறுத்து, மாவில்…

ஜாங்கிரி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:உருட்டு உளுந்தம் பருப்பு (தோல் நீக்கியது) -1ஃ4கிலோ,சீனி-1ஃ2கிலோ,பச்சரிசி மாவு-2கைப்பிடி,சிறிது-உப்பு,கேசரி பவுடர்-1ஸ்பூன்திக்கானபாலிதீன் கவர்,ரீபைண்ட் ஆயில்-1லிசெய்முறை: உளுந்தை 1மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்கு வடித்து கொண்டு வடைக்கு அரைப்பது போல் (நீர் விடாமல்) கெட்டியாக அரைத்து கொள்ளவும். பின்னர் அரைத்து…

வாழைக்காய் 65:

வாழைக்காய் – 4 (தோல் சீவியது)மிளகாய் பொடி – தேவையானஅளவுமஞ்சள் பொடி – சிறிதளவுஎண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவுசெய்முறை:தோல் சீவிய 1 வாழைக்காயில் 10துண்டுகள் வருமாறு நறுக்கி கொண்டு நீரில் போட்டு அரை வேக்காடு வேக வைத்து நீரை நன்கு…

வாழைக்காய் கோலா உருண்டை

வேகவைத்த வாழைக்காய்- 3,பொட்டுக்கடலை மாவு- 50 கிராம் பொடியாக நறுக்கியவெங்காயம்- 1 கைப்பிடி செய்முறை:வாழைக்காயை நீரில் போட்டு முக்கால் வேகவைத்து தோலை உரித்து விட்டு துருவி வைத்து (கேரட் துருவல் போல)அதனுடன் பொட்டுகடலை, வெங்காயம், தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன்…

சாதம் மீந்து விட்டதா? அருமையான மாலை நேர டிபன் ரெடி…

சாதம்-1கப் (நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் அரைக்க கூடாது)பெரியவெங்காயம் -2 பொடியாக நறுக்கியது.கேரட் -2(துருவியது)மிளகாய் பொடி -1ஸ்பூன்,உப்பு -தேவையானஅளவு,பொட்டுக்கடலை மாவு -3டீஸ்பூன்,எண்ணெய் -பொரித்து எடுக்க.செய்முறை:மசித்த சாதத்துடன் மேற்கண்ட பொருட்களை போட்டு நன்கு பிசைந்து அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்…

முட்டை மசாலா ரோல்ஸ்:

தேவையான பொருட்கள்: அவித்தமுட்டை-3மிளகாய் பொடிசீரகம் மிளகு- தலா அரை டீஸ்பூன்உப்பு -சிறிதுகோதுமை மாவு-1கப்செய்முறை: முட்டையை நன்கு துருவி அதனுடன் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்ந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி வைத்து கொள்ள வேண்டும். கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல…