

வாழைக்காய் – 4 (தோல் சீவியது)
மிளகாய் பொடி – தேவையானஅளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு
செய்முறை:
தோல் சீவிய 1 வாழைக்காயில் 10துண்டுகள் வருமாறு நறுக்கி கொண்டு நீரில் போட்டு அரை வேக்காடு வேக வைத்து நீரை நன்கு வடிகட்டி விட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊற வைத்து, பின் நன்கு பொரித்து எடுக்கவும் (அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டால் தீயில் பொன்னிறமாக வரும் சுவையாகவும் இருக்கும்)
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- பனீர் வெஜிடபிள் பிரியாணி:
- கதம்ப சிறுதானிய சூப்
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- எள் சாதம்
- சமையல் குறிப்புகள்:
