• Fri. Dec 3rd, 2021

குமார்

  • Home
  • சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ்..!

சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ்..!

தமிழ் ரசிகர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் சிம்பு. தற்போது மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.…

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உலக அளவில் 22.83 கோடியைக் கடந்தது

கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இன்னும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. சில நாடுகள் மூன்றாவது அலையை…

ஆளுநர்ரானார் ஆர்.என்.ரவி..!

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தமிழ்நாட்டில் 26- வது ஆளுநராக ஆர்.என். ரவி க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவிக்கு புத்தகம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார் . புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழாவில்…

உலக நாடுகளுக்கு செல்லும் “த்ரிஷயம்” !

மோகன்லால், மீனா நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம், ’த்ரிஷயம்’. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதுமட்டுமின்றி இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக்…

78% பள்ளிகளில் ஆன்லைன் வசதி இல்லையாம்.., ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் !

கொரோனா பலரது வாழ்வியலையும் மாற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களின் வகுப்பு அறைகள் வீட்டின் அறைகளாக மாற்றி பல மாதங்களாகின்றன. இந்த நிலையில் ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் 78 சதவீதம் பள்ளிகளில் இணையவசதியே இல்லை என மத்திய…

பெரியாருக்கு மரியாதை செய்த கேரளா கலெக்டர்

பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியார் பிறந்த நாள் விழா, இனி சமூகநீதி விழாவாகக் கொண்டாப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட் டார். அதன்படி, பெரியாரின் 143-வது பிறந்த…

தமிழகத்தின் இன்று சமூகநீதி நாள் கொண்டாட்டம் ரூ.2 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி.!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மகிழ்ச்சியின் வெளிப்படாக இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளில் நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரும்…

ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு உயர்க்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி…

பிரதமர் மோடி பிறந்த நாள் சலுகை..!

ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம்… பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தண்டையார்பேட்டை, ஜி.ஏ. சாலைப் பகுதியில் அமைந்திருக்கும் எஸ்.வி. மோட்டார் பைக் நிறுவனத்தில் நரேந்திர மோடியின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, அதில்…

குழந்தைகளை தாக்கும் கொரோனா

கடந்த செ்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆரம்பம் முதலே பள்ளிகளை திறப்பதற்க்கு வரவேற்பும், கண்டனங்களும் இருந்தே வந்தது. தமிழக அரசுயின் பல்வேறு வழிகாடுதலின் படி, பல்வேறு முன் எச்சரிக்கையுடன்…