தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் சுதந்திரதினவிழா
மதுரை காளவாசல் பாத்திமா நகர் 1வது தெருவில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்பட புகழ் இயக்குனர் எஸ் பி எஸ் குகன் தேசிய கொடியை ஏற்றி…
எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை டாக்டர் சரவணன் அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பா.ஜ.க.வினர் நேற்று காலணியை வீசினர். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்நிலையில்,…
திமுகவினர் தேசிய கொடி வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது
திமுகவினர் தேசிய கொடி வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தேசிய மாடல் ஆட்சிக்கு வந்ததை வரவேற்போம். என பாஜக பொதுக் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் பேட்டிமதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் 75 வது ஆண்டு சுதந்திரதின விழிப்புணர்வு ரத ஊர்வலம்…
மதுரை கள்ளழகர் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்..!!!
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இன்று ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் அழகர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற மிக முக்கிய திருத்தலம் என பெயர் பெற்றுள்ளது.பாண்டிய…
ரயில்வேயில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா
மதுரை கோட்ட ரயில் இயக்கத்துறையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில்வே துறையில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா…
மதுரை மாவட்ட முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு
மதுரை தனியார் அரங்கத்தில் நடைபெற்ற முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 2022 -25ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய…
பெண்குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கியது ஆகாஷ்பைஜூ நிறுவனம்
ஆகாஷ் பைஜூ நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை தொடங்கியதுதேசிய அளவில் முதன்மையாக விளங்கும் ஆகாஷ் பைஜூஸ், உயர்கல்விக்கான தனியார் பயிற்சியில் மாணவிகளை சேர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு பெரிய உந்துதலை செய்து வருகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம்…
மதுரை மாநகர் பாஜக மாவட்ட இளைஞர் அணி சார்பில் கையில் தேசியக்கொடி ஏந்தி நடை பயணம்…
நமது பாரதம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை தலைமை தபால் அலுவலகம் இருந்து அனைவரும் தேசியக்கொடி கையில் ஏந்தி அங்கிருந்து நடைபயணமாக தொடங்கி மதுரை பெரியார் பேருந்து நிலையம்…
மதுரையில் மருத்துவ சங்கங்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.தமிழகத்தில் ஆரம்ப சுகாதா நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரத்தை காலை8 மணி முதல் மாலை 4 மணி வரை என புதிய அரசாணையை பொது சுகாதாரத்துறை இயக்குனர்…
மதுரையில் மருத்துவ சங்கங்கள் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆரம்ப சுகாதா நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரத்தை காலை8 மணி முதல் மாலை 4 மணி வரை என புதிய அரசாணையை பொது சுகாதாரத்துறை…