• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மாணவர்களுக்கான பல்திறன் போட்டி:

மாணவர்களுக்கான பல்திறன் போட்டி:

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் இயற்பியல் துறையின் மாணவர்களுக்கான பல்திறன் போட்டி நடைபெற்றது. மதுரை அருகே, விவேகானந்த கல்லூரியில், இயற்பியல் துறை சார்பாக மாணவர்களுக்கான பல்திறன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், மதுரை மாவட்டத்தை சார்ந்த 12 கல்லூரிகள் பங்கு பெற்றன. துறைத் தலைவரும்,…

மாநகராட்சி பள்ளிகளில், ஆண்டு விழா-மேயர்

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கல்வியுடன் விளையாட்டிலும் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என மேயர் இந்திராணி பொன்வசந்த் பேசினார்.மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி…

பத்தாம் வகுப்பு வரை படித்த போலி பெண் மருத்துவர்

மதுரையில் பத்தாம் வகுப்பு வரை படித்த போலி பெண் மருத்துவர் பிடிபட்டார்; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அரசரடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ராணி என்ற பெண், மருத்துவ…

மதுரை வந்த நடிகர் விக்ரமுடன் ரசிகர்கள் செல்பி

நடிகர் விக்ரம் நடிப்பில் வீரா திர சூரன் படம் தயாராகி வருகிறது. இந்தப் படம் வருகிற மார்ச் 27ஆம் தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது. பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மதுரை சுற்றுவட்டார பகுதியில் மிகவும் விறுவிறுப்பாக…

குக்கர் வெடித்ததில் சமையல் பணியாளர் படுகாயம்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குக்கர் வெடித்ததில் சமையல் பணியாளர் படுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணிபுரிபவர் நந்தினி நேற்று…

மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி: மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை விடுத்துள்ளார்.

ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள்

வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திள்ளது. மதுரை விமான நிலையம் செல்லும் சாலை அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் அமைந்திருக்கும் கழுங்கடி முனியாண்டி கோவில் உள்ளது.…

புதிய விலை உச்சத்தில் மதுரை மல்லி

புதிய விலை உச்சத்தில் மதுரை மல்லி வரத்து குறைவால் கிடுகிடுவென விலை உயர்வு..மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: மதுரை மல்லி கிலோ ரூ.5000, மெட்ராஸ் மல்லி ரூ.2000, பிச்சி ரூ.2500, முல்லை ரூ.2500, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி…

அரசு பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் பயணிகள் பலத்த காயம்

சோழவந்தான் அருகே அதிவேகமாக இயக்கிய தற்காலிக ஓட்டுனர் அரசு பேருந்து கட்டுப்பாட்டு இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள திருவேடகம் பகுதி பள்ளிவாசல் அருகே சோழவந்தான்…

சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் பூமி பூஜை

சோழவந்தானில்1.67 கோடி மதிப்பில் புதிய சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் பூமி பூஜை வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்றார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் 1.67 கோடி மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா பழைய சார்…