• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • மத்திய சட்டமன்றத் தொகுதி அரசின் நலத்திட்ட சிறப்பு

மத்திய சட்டமன்றத் தொகுதி அரசின் நலத்திட்ட சிறப்பு

மதுரையில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில்,பொதுமக்கள் அளித்த க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில்…

திருநகரில் இரண்டரை கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா

திருப்பரங்குன்றம் மார்ச் 12 திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் அண்ணா பூங்கா வில் ரூபாய் இரண்டரை கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மதுரை மாநகராட்சி இயக்குதல் மற்றும் பராமரிப்பு பற்றாக்குறை மானியத்தின் நிதி உதவியின்…

கபடி போட்டியில் சிறந்த வீரரான ஜெகன் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே கபடி போட்டியில் விளையாடி மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1000-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் அணி திரண்டு அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம்,…

கடந்த கால வாழ்க்கையை கேவலமா பேசி மன உளைச்சல் பண்றாங்க யூடியுபர் சத்யா மீது வழக்குப்பதிவு

சிறைக்கு சென்றுவந்த பின் என் வேலை உண்டுனு இருக்கேன், சிக்கந்தர் மனைவியின் சம்மதத்துடன் நாங்க லிவிங் டூ கெதர்ல இருக்கோம், யூ டியுப் பேமஸ் ஆவதற்காக என கடந்த கால வாழ்க்கையையும், கட்டைப்பை கருப்பி, வேசி என கேவலமா பேசி மன…

திருப்பரங்குன்றம் முருகனும், தெய்வானையும் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா …

திருப்பரங்குன்றம் பங்குனிப் பெருவிழா 5ஆம் நாளான இன்று பக்தர்கள் வெள்ளத்தில் கைப்பாரத் திருவிழா -வெள்ளி யானை வாகனத்தில் சுப்ரமணியசாமி தெய்வானை வீதி உலா வந்தனர் . திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப்பெருவிழா 15 நாட்கள்…

இளைஞர் கத்தியால் குத்தி கொலை போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் கமலேஷ் என்ற எம்பிஏ பட்டதாரி இளைஞர் கோவையில் டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வருகிறார்* இந்த நிலையில் நேற்று மதுரை வந்த இளைஞர் இன்று மாலை சிக்கந்தர் சாவடி அலங்காநல்லூர்…

நகைக்காக வயதான பெண் கொலை முதல் கட்ட தகவல்

மதுரைஅவனியாபுரம் ஈச்சனோடை அருகே பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்ற சம்பவம் -இருவர் கைது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 4ம் தேதி மதுரை புறநகர் பகுதியான விமான நிலையம் செல்லும் சாலை – அவனியாபுரம்…

சமூக வலைத்தளத்தில் கிடைத்த வானவில் தோழனை நம்பி சென்ற இளைஞருக்கு நடந்த விபரீதம்

சமூக வலைத்தளத்தில் கிடைத்த வானவில் தோழனை நம்பி சென்ற இளைஞருக்கு மயக்கமருந்து கொடுத்து தங்க மோதிரம், செல்போனை திருடிய நபர் கைது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணசேகர் ( வயது 34) என்பவரிடம் சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது…

மன்னாடி மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா விளையாட்டுப் போட்டி ஆண்டு விழா நடந்தது. சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ விழாவிற்கு தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதசார்பற்ற ஜனதா தளகட்சி நிர்வாகி…

தடை செய்யப்பட்ட காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சுங்கச்சாவடியில் சோதனை

மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலை சுங்கச்சாவடியில் மதுரை மத்திய வட்டார போக்குவரத்து துறை சார்பில் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களில் தடை செய்யப்பட்ட காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை நடைபெற்றது.லாரி மற்றும் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒழிப்பானை பறிமுதல் செய்து…