தமிழர்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்- அமைச்சர் ரகுபதி பதிலடி
தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவரது எக்ஸ்…
அறிவியல், புதுமைகளைத் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம் – பிரதமர் நரேந்திர மோடி!
அறிவியல் மற்றும் புதுமைகளைத் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 1928 பிப்ரவரி 28-ம் தேதி தேதி இந்திய இயற்பியலாளர் சர் சி.வி.ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி இந்தியாவில்…
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.. இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு…
முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்- சீமான் மனைவி கயல்விழி சவால்!
படித்துப் பார்ப்பதற்காக சம்மனை நான் தான் கிழிக்கச் சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என்று சீமான் மனைவி கயல்விழி கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி வழக்குத் தொடர்பாக சீமான் வீட்டில் போலீசார் நேற்று சம்மன் ஒட்டினர். அப்போது அந்த சம்மனை வீட்டின்…
தமிழ்நாட்டிற்கு தேசிய கல்விக் கொள்கை தேவை- ஆர்.என்.ரவி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி அளிக்கப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின்…
துஹின் காந்தா பாண்டே செபி தலைவராக நியமனம்
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் (செபி) புதிய தலைவராக, நிதி மற்றும் வருவாய் செயலர் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபி தலைவர் மாதவி புரி புச்சின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அதானி குழுமத்தின் சட்ட விரோத முதலீட்டு நிறுவனங்களில், மாதவி…
2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் நடிகர் மனைவியுடன் மர்ம மரணம்…கொலையா?
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் நடிகர்ஜீன் ஹேக்மேன் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேன்(93). சூப்பர் மேன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து இவர் பிரபலமானவர். ஆஸ்கர்…
கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு…. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
தனது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினருக்காக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை (1.03.2025) தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவரது எக்ஸ் பக்கத்தில்…
அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் – நேபாளம், பாகிஸ்தான் மக்கள் பீதி
நேபாளம், பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேபாளத்தில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில…
குடையை மறக்காதீங்க… தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசைக்காற்றின்…












