• Fri. Apr 19th, 2024

காயத்ரி

  • Home
  • கேரளாவில் பால், தயிர், அரிசிக்கு ஜிஎஸ்டி கிடையாது- நிதியமைச்சர் பாலகோபால்

கேரளாவில் பால், தயிர், அரிசிக்கு ஜிஎஸ்டி கிடையாது- நிதியமைச்சர் பாலகோபால்

கேரள மாநில நிதியமைச்சர் பாலகோபால், மத்திய அரசு கூறியதுபோல பால், தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு கேரளாவில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி ) விதிக்கப்படமாட்டாது என்று கூறியுள்ளார்.மாநில சட்டமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். சாமானியர்களைப் பாதிக்கும் இந்த வரியை…

திரௌபதி முர்மு வெற்றியை கொண்டாட தயாராகும் அவரது சொந்த ஊர் மக்கள்…

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி அடுத்த ஜனாதிபதி ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு அவர் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை அவர் பெறுவார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதும்,…

காங்.கட்சி அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு…

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பதாக புகார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதனை அடுத்து…

‘தி கிரே மேன்’ பட புரோமோஷனுக்கு வேஷ்டியில் வந்த தனுஷ்…

நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ பட புரோமோஷனுக்கு கதர் வேஷ்டி – சட்டை அணிந்து வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மும்பை விமானநிலையத்திற்கு வந்த நடிகர் தனுஷ், ஸ்டைலான பேண்ட் மற்றும் டீசர்ட்டுடன் வந்தார். பின்னர் நடைபெற்ற…

குடியரசு தலைவர் தேர்தல்… வெற்றி யாருக்கு..??? இன்று வெளியீடு…

குடியரசு தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ள நிலையில் புதிய குடியரசு தலைவர் யார் என்பது இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-நலம் ரிஷபம்-சினம் மிதுனம்-உற்சாகம் கடகம்-நிறைவு சிம்மம்-முயற்சி கன்னி-சினம் துலாம்-நன்மை விருச்சிகம்-உயர்வு தனுசு-புகழ் மகரம்-சுகம் கும்பம்-அமைதி மீனம்-பொறுமை

ஓபிஎஸ்-ஐ அடுத்து அவர் மகனுக்கும் செக் வைக்கும் எடப்பாடி…

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை தொடர்ந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்.பி. என்ற அந்தஸ்தை பறிப்பதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட…

பொதுக்குழு சலசலப்பிற்கு பிறகு மீண்டும் அதிமுக அலுவலகம் இன்று திறப்பு…

கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனை அடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை…

ஜிஎஸ்டி வரி உயர்வால் ஹோட்டல் உணவு விலையும் உயரும்…

அரிசி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வால் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடிய இட்லி, தோசை, பொங்கல், ஆனியன் ஊத்தப்பம் போன்ற உணவுப் பண்டங்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ரவி கூறியதாவது: “அரிசிக்கு…

ஐநாவுக்கே போனாலும் வெற்றி இபிஎஸ்-க்கு தான்-ஜெயக்குமார்

ஐநாவுக்கே போனாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வெற்றி கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அதிமுக அலுவலகத்தில் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம்…