• Thu. Apr 25th, 2024

காயத்ரி

  • Home
  • எகிப்து மன்னரின் மம்மியில் கணினி மூலம் ஆய்வு

எகிப்து மன்னரின் மம்மியில் கணினி மூலம் ஆய்வு

எகிப்தில் 3546 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜா ஒருவரின் மம்மியை ஆராய்ச்சியாளர் கணினி மூலம் திறந்து பார்த்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த மம்மி மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. எகிப்தில் 100க்கும் அதிகமான ராஜா, ராணிகளின் மம்மிகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. அங்கு இறந்த…

மிக விரைவில் கைதி-2 திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் கைதி. கார்த்தி நடித்து இருந்த அந்த படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை என வழக்கமாக தமிழ் சினிமாவில் இருக்கும் ட்ரெண்டை லோகேஷ் பின்பற்றி இருக்க மாட்டார். கைதி படத்தின்…

திரையுலகில் 2021-ல் பிரிந்த பிரபல ஜோடிகள்

திரையுலகில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபல ஜோடிகளின் பிரிவுகள் பலரின் மனதை கனக்கச்செய்தது. சமந்தா-நாக சைதன்யா ரசிகர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத பிரிவு என்றால் அது சமந்தா நாக சைதன்யாவின் பிரிவு தான். இருவரும் “யே மாய சேசவே” என்ற தெலுங்கு படத்தின்…

நான் தலைமறைவாக இல்லை-அருள்வாக்கு அன்னபூரணி

ஆதி பராசக்தியின் அவதாரம் என்று தன்னை அழைத்துக் கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணி குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் விறுவிறுப்பாக பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அவருடைய நிகழ்ச்சி காவல்துறை அனுமதி இல்லாமல் நடைபெற…

2021-ன் சாதனைப் பெண்கள்

ஒவ்வொரு ஆண்டும் தடைகளைத் தகர்த்தி பெண்கள் முன்னேறி கொண்டிருக்கின்றனர்.இந்த கொரோனா எனும் பெருந்தொற்றால் பலரும் பல துறைகளில் பாதிக்கப்பட்ட போதிலும் அதே துறையில் பல பெண்கள் சாதித்தும் உள்ளனர்.இத்தகைய பெருமைமிக்க நம் சாதனை பெண்களை சற்றுத் திரும்பி பார்க்கும் நேரம் இது….…

சாத்தூர் அம்மா உணவகத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றம்

தமிழக முதல்வர் அதிமுக கழக நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சி தலைவி அம்மா ஆட்சியில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. சாத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள புரட்சி தலைவி அம்மா பெயரில் உள்ள அம்மா உணவக விளம்பர பலகையில் இருந்து அம்மாவின் படத்தை திமுகவின் தூண்டுதலின்…

கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொரோனா சான்றிதழ் வைத்துள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமே புதுச்சேரியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘புதுச்சேரி மாநிலத்தில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை…

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது

மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மண்டல பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப்…

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு ஒமைக்ரான் தொற்றா?

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் ருபாலி பாசு வெளியிட்ட அறிக்கையில், ‘கங்குலியின் உடல்நிலை…

இரமண மகரிஷி பிறந்த தினம் இன்று..!

தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி இரமண மகரிஷி. அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன்…