• Wed. Apr 24th, 2024

காயத்ரி

  • Home
  • மும்பையில் இன்று முதல் 144 தடை உத்தரவு…

மும்பையில் இன்று முதல் 144 தடை உத்தரவு…

கொரோனாவை கட்டுப்படுத்த மும்பையில் இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜனவரி 7ம் தேதி வரை உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் ஊரடங்கு மற்றும்…

6 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படைகள்

ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் 6 பயங்கர தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்று அதிரடி காட்டினர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் மற்றும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் என்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ராஸ் டெய்லர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் ஒரு தூண் என ராஸ் டெய்லரை குறிப்பிடலாம். அந்த அளவுக்கு நிதானமாகவும் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும்…

ஒமைக்ரான் அறிகுறிகள் என்ன? மீண்டு வந்தவர் விளக்கம்

சளி, காய்ச்சல் மட்டுமே மூன்று நாட்களுக்கு இருந்ததாகவும் தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மட்டும் சிகிச்சைப்…

பதிவுத்துறையில் பணியாற்றும் ஆவண எழுத்தர்கள் இயற்கை மரணம் அடைந்தால் 20,000 உதவித்தொகை

பதிவுத்துறை சார்ந்து பணியாற்றிவரும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பயன்படும் விதமாக ஆவண எழுத்தர் நிதியத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பதிவுத் துறையில் பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு…

தியேட்டரில் காதல் ஜோடி விக்கி நயன்

கடந்த வாரம் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராக்கி’. இப்படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவன், தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி இருந்தார்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று…

சர்வதேச டிவி தொடர்களுக்கு ஆப்கானிஸ்தானில் தடை

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலீபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும்…

உத்திரப்பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலமாக அறிவிப்பு

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவிய போதிலும் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன. ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த…

மனைவியை பிரிந்தார் இசையமைப்பாளர் டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமான் தானும் தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தனது மனைவியும் தானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவல்…

மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

ஆடு ஒன்று மனித உருவத்தில் குட்டி ஈன்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஆடு வளர்க்கும் உரிமையாளரின் ஆடு ஒன்று சமீபத்தில் குட்டி ஈன்றுள்ளது. புதிதாக பிறந்த ஆட்டுக் குட்டி வழக்கமான…