மதுரை மாநகராட்சி காலனியில் நடைபெற்ற த வெக100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .

விழாவிற்கு பொதுச் செயலாளர் செந்தில் வேலன் சாமி வைத்தால் எரிசக்தி மற்றும் மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே மழை வர துவங்கியதும் அமைச்சர் நிர்மல் குமார் காரில் புறப்பட்டு சென்றார்.

இதனால் நலத்திட்ட நிகழ்ச்சிகள் எதுவும் வழங்காமல் நாளை காலை வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பட்டவர்கள் கூறினர்.
மூன்று மணி நேரம் காத்திருந்து மழை வந்ததும் ஒன்றுமே கிடைக்கவில்லை என புலம்பிய விடிய மக்கள் கிளம்பி சென்றனர் .

திடீர் மழை வருகையால் நலத்திட்ட நிகழ்ச்சி வழங்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர்.








