இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதம்..
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் துவங்கியுள்ள நிலையில் மின்னணு இயந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமடைந்துள்ளது. கோவை, திருச்சி, நெல்லை, குமரி உள்ளிட்ட இடங்களில் இயந்திர கோளாறு வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.
வாக்குப்பதிவு தொடக்கம்…2.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் இன்று வாக்குப்பதிவு தொடக்கம் தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மாநகராட்சி வார்டுகள்…
தமிழ்த் தாத்தாவிற்கு நாளை மரியாதை..!
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் சிறப்பைப் போற்றும் வகையில் அவரின் பிறந்த நாளன்று அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவரின் 168-வது பிறந்த…
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 410 பதற்றமான வாக்குச்சாவடிகள்..போலீஸ் குவிப்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு…
உல்லாசக் கப்பலில் தீ விபத்து..
கிரீஸில் இருந்து 288 பேருடன் சென்ற யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாசக் கப்பல் திடீரென நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட்டது. கிரீஸில் இருந்து மத்தியதரைக் கடலின் அயோனியன் வழியாக யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாசக் கப்பல் இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.…
மதுரை எய்ம்ஸ்-ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;…
ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வலியுறுத்தல்..
கடந்த சில தினங்களாக ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நேட்டோ அமைப்புகள் உள்ளன. உச்சம் தொட இருக்கும் இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றத்தை தணிக்க…
சைபர் க்ரைம் குற்றங்களை தெரிவிக்க புதிய எண்..!
சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் சைபர் க்ரைம் போலீசார் சார்பில் ‘1930’ என்ற புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழக காவல்துறை பல…
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று இறுதிக்கட்ட பயிற்சி..
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (பிப்.19) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு…
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு-11 பேருக்கு ஆயுள் தண்டனை
2008-ம் ஆண்டில் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் 48 குற்றவாளிகளில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.