• Mon. Dec 9th, 2024

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு-11 பேருக்கு ஆயுள் தண்டனை

Byகாயத்ரி

Feb 18, 2022

2008-ம் ஆண்டில் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் 48 குற்றவாளிகளில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.