• Thu. Apr 25th, 2024

காயத்ரி

  • Home
  • வரலாற்றை குறை கூறினால் பொறுக்க மாட்டேன்..மௌனம் கலைத்த மன்மோகன் சிங்..!

வரலாற்றை குறை கூறினால் பொறுக்க மாட்டேன்..மௌனம் கலைத்த மன்மோகன் சிங்..!

பலருக்கு முன் உதாரணமாக இருந்து வந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதாரத்தில் அதீத ஞானம் கொண்டவர். அவரது ஆட்சி காலம் தான் இந்திய பொருளாதாரத்தின் பொற்காலம் எனக் கூறலாம். ஆனால் அவர் பதவியிலிருந்து இறங்கியதில் இருந்து நாட்டு நடப்பு மற்றும்…

என்ன குத்து..? அரபிக் குத்து..போடுங்கடா பாட்ட…

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல…

மலையபுரம் சிங்காரவேலு பிறந்த தினம் இன்று..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமானவர் ம. சிங்காரவேலர். மலையபுரம் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி என அறியப்படுகிறார். சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி…

தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனருடன் நடிக்க இருக்கும் ரஜினி…மனக்கசப்பு நீங்கிவிட்டதோ..??

நடிகர் தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இதனால் ஐஸ்வர்யா மீது ரஜினிகாந்த் கடும் கோபத்தில் இருந்தார். ஐஸ்வர்யாவின் மீது…

விஜய் சேதுபதி வழக்கிற்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்…

சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி, கடந்த நவம்பர் 2ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி தன்னையும் சாதியையும் பற்றி தவறாக பேசியதாக…

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: ஜூலை 1 முதல் அமல்

வரும் ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு மிகப்பெரிய அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்காக உள்ளது. இந்நிலையில், ஒன்றிய சுற்றுச்சூழல்…

கொரோனா பரிசோதனை குறைப்பு.. தமிழக அரசின் வழிமுறைகள் அறவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கும்போது தினசரி ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும்…

விறுவிறுப்பாக நடந்த பிரச்சாரம் ஓய்ந்தது..!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி…

“உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி…

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பாகம் வரும் பிப்.28ம் தேதி…

இந்தியன் ஆயிலில் பணிப்பரிய வேண்டுமா..? அப்போ இதை படிங்க …

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-ல் தற்போது வேலைக்கான பணியாட்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. 62 பணியாளர் III மற்றும் V பதிவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலை அறிவிப்பு 2022 விண்ணப்ப படிவம்…