ஜல்லிக்கட்டில் முதல்பரிசு பெற்ற வீரருக்கு பண்பாட்டு பாராட்டு விழா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்பரிசு பெற்ற வீரருக்கு அமெரிக்க ஹீஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பில் பண்பாட்டு பாராட்டு விழா! நாட்டுமாடு பசு கன்றுடன் ஒரு லட்சும் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்பரிசு பெற்ற வீரருக்கு அமெரிக்க ஹீஸ்டன்…
எம்ஜிஆர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, எம்ஜிஆர் உருவசிலைக்கு சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-ன் 108-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் ஆணைக்கிணங்க…
மாற்றுத்திறனாளிகளின் சமத்துவ பொங்கல் விழா.
அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகளின் முதலாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சமுதாயகூடத்தில் கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ரோட்டு அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்கள், பாதுகாவலர், அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு…
தமிழகத்திலேயே வினோத நேத்திக்கடன் திருவிழா
தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத ஆவாரம் பூ குப்பியினை முத்தூர் கிராமத்தில் சிறுவர்கள், சிறுமிகள் மட்டும் செய்யும் வினோத நேத்திக்கடன் திருவிழா. சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் விவசாயம் செழிக்க வேண்டி சிறுவர்கள், சிறுமிகள் மட்டும் மார்கழி…
கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா
சிவகங்கை கலைஞர் அறிவாலயத்தில் ஒன்றிய செயலாளர் M.ஜெயராமன், B.A.,B.L., தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!! சிவகங்கையில் பொங்கல் விழாவை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றிய சார்பில் சிவகங்கை காலேஜ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய…
சிவகங்கை நகராட்சியில் பொங்கல் விழா!
சிவகங்கை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் பொங்கல் விழா கொண்டாட்டம்! சிவகங்கை நகராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் அவரது துணைவியாருடன் கலந்துகொண்டு பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். நகராட்சி ஊழியர்கள்…
சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா…
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிச் செயலர் ஏ எம் சேகர் தலைமை வகித்து மாணவர்களிடம் ஒற்றுமை உணர்வை ஊட்டவும்…
தமிழக அரசின் ஏமாற்று வித்தை
ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த குழு அமைக்கப்படும் என்பது தமிழக அரசின் ஏமாற்று வித்தை. 22 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர், கூட்டணி மாநில பொது செயலாளர் மயில் பேட்டியளித்தார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தமிழ்நாடு…
மாண்போர்ட் பள்ளியின் 11வது ஆண்டு விழா…
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே சுந்தர நடப்பு பகுதியில் அமைந்துள்ள மாண்போர்ட் பள்ளியில் 11ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் டாக்டர் செல்வ சுரபி, “ஜோ” படத்தின் நடிகர் ரியோராஜ், பள்ளி தாளாளர் மற்றும்…
மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் முப்பெரும் விழா
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் பாரதி விழா, தமிழ் இலக்கிய மன்ற விழா மற்றும் சமத்துவப் பொங்கல் ஆகிய விழாக்களை ஒருங்கிணைத்து ஒரே விழாவென முப்பெரும் விழா எடுக்கப்பட்டது. விழாவிற்கு முதன்மை விருந்தினர்களாக இடையமேலூர் ஊராட்சி ஒன்றிய…



