சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களது பேரூராட்சிக்கு எந்த ஒரு நலத்திட்டமும் வரவில்லை என்றும் போதுமான நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி பேரூராட்சி பெண் தலைவர் தனது 30 நாள் கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்த…
அஇஅதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் கல்லல் தெற்கு ஒன்றியம் சார்பில் கல்லல் பேருந்து நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் பனங்குடி சேவியர் தாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன்,கொள்கை பரப்பு துணை செயலாளர்…
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இசிஏ அகாடெமி , மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து நடத்தும் மாவட்ட அளவில், சிலம்ப கிரேடிங் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா…
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. பேருந்தில் பயணித்த நான்கு போலீசார் உட்பட 30 பேர் காயமடைந்தனர்.…
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.18 முதல் அக்.21-ம் தேதி வரை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இதில் 54,000 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் 2…
சிவகங்கை அருகே உள்ள இந்தோ தீபத் பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி மையத்தில் சிப்பாய்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இங்கு 44 வாரங்களில் கால ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல், மலை ஏறுதல், நீச்சல் பயிற்சி, யோகா, தற்காப்பு பயிற்சி,…