• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • நாடாளுமன்ற தேர்தல்: சினிமா தியேட்டர்களில் நாளை காட்சிகள் ரத்து

நாடாளுமன்ற தேர்தல்: சினிமா தியேட்டர்களில் நாளை காட்சிகள் ரத்து

வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (19-ந் தேதி) தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம்,…

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரம்

ராம நவமியில் சூரிய திலகம்.. அயோத்தி பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி

அயோத்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் பால ராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷே மகோத்சவம் இன்று நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின்…

உ.பி-சஹாரன்பூரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காந்தியின் ‘ரோடு ஷோ

தென்காசியில் பூமியை குளிர வைக்கும் மழை

கொடைக்கானலில் மழை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சமீப நாட்களாக வெப்பமாக நிலவியது. இன்று திடீரென மழை பெய்து கொடைக்கானல் வாசிகளையும், சுற்றுலா பயணிகளையும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியது.

தெலங்கானாவில் ₹2 கோடி கடனுக்காக ₹4 கோடி லம்போர்கினி சொகுசு காருக்கு தீவைப்பு!

காரின் உரிமையாளர் நீரஜ், தனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், மற்றொரு நபர் மூலம் காரை விற்க முயன்றதால் அகமது என்பவர் ஆத்திரம். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமதை தேடி வருகின்றனர்.

தாயின் கண் முன்னே குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி

திண்டுக்கல் மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி துணி துவைத்து கொண்டிருந்த போது அவர்களின் மகள்கள் ரோகினி,ஹரிணி இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி குளத்தில் விழுந்து மூழ்கினர். உடனடியாக குழந்தைகளின்…

திண்டுக்கல் சீத்தாராம் யெச்சூரி வாக்கு சேகரிப்பு …

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் -க்கு வாக்கு கேட்டு மாபெரும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெற்றது. இதில் சி.பி.எம்-ன் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து…

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. காடு அழிந்தால் மழை பொழிவு குறையும், நதிகள், அருவிகள், நீர் வற்றி போகும், அணைக்கு நீர்வரத்து குறையும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு, வறச்சி நிலவும். விவசாயம் செய்ய முடியாது. பசி பஞ்சம், பட்டினிசாவு ஏற்படும்.…