• Fri. Jan 17th, 2025

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா யானை வாகனத்தில் முருகனும் தெய்வானை

Byதரணி

Mar 21, 2024

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா பிரம்ம உற்சவ விழாவில் ஐந்தாம் நாளான இன்று யானை வாகனம் கைபாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனைக் கண்டு அரோகரா கோசமிட்டு வணங்கினர்.