• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தா.பாக்கியராஜ்

  • Home
  • ஓபிஎஸ் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னணி! (நேரடி களம் நிலவரம் )….

ஓபிஎஸ் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னணி! (நேரடி களம் நிலவரம் )….

இராமநாதபுரம் – மக்களவைத் தொகுதி இராமநாதபுரம்பரமக்குடிதிருவாடானைமுதுகுளத்தூர்அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்)திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்) ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரடி களம் நிலவரபடி முன்னணி… OPs – 45Naswas Kani -25ADMK -14Others -16

பேரணியாக சென்று ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல்

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தொண்டர்கள் படை சூழ பேரணியாக சென்று ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 2வது முறையாக ராகுல்காந்தி வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

கெஜ்ரிவால் உடல் எடை குறைந்து விட்டார்

அரவிந்த் கெஜ்ரிவால் எடை குறைந்ததாக ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுக்கு சிறை தரப்பு விளக்கம். “ஏப்ரல் 1ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை 2 மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவரின் உடல்நிலை சீராகவே இருந்தது”. “சிறைக்கு வந்தது முதல் கெஜ்ரிவாலின் உடல் எடையும்…

நியாயமாக நடந்து கொள்ளவில்லை

“அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் அமலாக்கத்துறை நியாயமாக நடந்து கொள்ளவில்லை” . டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம். “குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வாக்குமூலங்கள், அப்ரூவரின் வாக்குமூலங்களை தவிர முக்கிய ஆதாரங்கள் எதுவுமில்லை”. பண மோசடி தடுப்பு சட்டத்தின் 70-வது பிரிவு அரசியல் கட்சிக்கு…

“மோடியின் குடும்பம் என்பது ED-IT- CBI தான்!”

“பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிப்பு”. “பாஜகவுக்கு தாவிய எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு”. 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன என முதல்வர்…

தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா காந்தி

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வார இறுதியில் சென்னை வரும் ராகுல் ஒரே நாளில் 3…

வேட்பாளரின் பெயரை சொல்ல திணறிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன்…

சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாள விஜயபிரபாகரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய…

சிவகாசியில் குத்தாட்டம் போட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி…

சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், முன்னிலையில் வடக்கு ஒன்றிய செயலாளர் பெட்டி கருப்பசாமி மேடையில் நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவரை பார்த்த தொண்டர்களும் விஜயகாந்த்தின் “பொட்டு…

ஓ.பி.எஸ் பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம்

முன்னாள் முதலமைச்சரும், இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

“பாஜகவின் அழுகுனி ஆட்டம்”

திருவாரூர் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!