ஓ.பி.எஸ் பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம்
முன்னாள் முதலமைச்சரும், இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
“பாஜகவின் அழுகுனி ஆட்டம்”
திருவாரூர் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இனி இவருக்கு பதில் இவர்!
திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக, ஜான்சிராணி போட்டியிடுவார் என அறிவிப்பு! ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு கொடுப்பதா என எதிர்ப்பு எழுந்த நிலையில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்
“அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டியுள்ளது”. ஜனநாயகத்தை காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். “கடந்த தசாப்தத்தில், ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சி வறண்டு போவதையும், பழமையான மரபுகளை வழங்குவதையும்…
தேமுதிக வேட்பாளர் பட்டியல் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 5 தொகுதி வெளியீடு
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜய் பிரபாகர் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி. திருவள்ளூர் தொகுதி தேமுதிக இளைஞரணி செயலாளர் செயலாளர் நல்லதம்பி. கடலூர் மக்களவை தொகுதி சிவக்கொழுந்து. தஞ்சை மக்களவை தொகுதி தேமுதிக சார்பில் சிவசேன்.
பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!!
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச்…
பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல்
தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல்…
arasiyalToday morning headline
🔸 பாஜக, ஊழல் கட்சி என்பது தேர்தல் பத்திரங்கள் மூலம் அம்பலமாகிவிட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். பாஜக-வை விட பெரிய அச்சுறுத்தல், இந்திய நாட்டுக்கு இல்லை என்றும் காட்டம். 🔸 நாட்டின் கவனத்தை ஈர்க்க, 4 ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க…
பாமக மோதும் தொகுதிகள்
பாட்டாளி மக்கள் கட்சி ஆறு இடங்களில் திமுக அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது (தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி, காஞ்சிபுரம்) மயிலாடுதுறையில் அதிமுக, காங்கிரஸ் கட்சியுடன் மோதுகிறது கடலூரில் காங்கிரஸ், தேமுதிக உடன் மோதுகிறது விழுப்புரத்தில் அதிமுக, விசிக உடன்…
இராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டி
மக்களவைத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க விரும்பினர்; இரட்டை இலை இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டி இடுகிறேன் .…


