• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தா.பாக்கியராஜ்

  • Home
  • சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

ஏன் சார் இப்படி பண்றீங்க..?உங்களால நல்ல போலீசுக்கும் மரியாதையே இல்லாம போயிடுதே…

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே..!

கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் அரண்மனைபோல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி கண்டு அனைவருமே வியந்து போட்டோ எடுத்துக் கொண்டனர். வாக்களிப்போர் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டினைச் செய்திருக்கிறது.

ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது

என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள் பயன் பெறுங்கள்… Science Courses (3 Years) Bsc PhysicsBsc ChemistryBsc BotanyBsc ZoologyBsc Computer scienceBsc MathematicsBsc PCMBsc CBZBsc ForestryBsc Dietician & NutritionistBsc Home ScienceBsc Agriculture ScienceBsc HorticultureBsc…

உழைப்பு..,உரிமை..,உலகின் உன்னதம்! மே-1

பணத்தாசை, லாப(ம்) வெறி பெரிதாக கொண்ட முதலாளிகளின் நோக்கத்தை உடைக்க 1986ல் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி தொழிற்சங்கங்கள் அமைத்து, தங்களது உரிமைகளை மீட்க முதலாளிகளுக்கு எதிராக போராடி பல உயிர்களைத் தியாகம் செய்து தனது விடாமுயற்சியால்.., 8 மணி…

ஓய்வு எடுக்க புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த சில மாதங்களாகவே தேர்தல் காரணமாக பரபரப்புடன் பணியாற்றி வந்த அரசியல் தலைவர்கள், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதை ஒட்டி குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி வருகின்றனர். அந்த வகையில், ஓய்வின்றி தினமும் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வரும், திமுக…

நிர்மலாதேவி வழக்கு இன்று தீர்ப்பு

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில், மாணவிகளை தவறாக வழி நடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், தீர்ப்பளிக்க உள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் பணியாற்றிய…

துபாயில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் துபாய் இன்டர்நேஷனல் விமான நிலையம்

பாஜக ஏன் வரவே கூடாது? X பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என X பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது…

ஓபிஎஸ் நாளை பிரச்சாரம் சுற்றுப்பயணம் விவரம்…