• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் குத்தாட்டம் போட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி…

சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், முன்னிலையில் வடக்கு ஒன்றிய செயலாளர் பெட்டி கருப்பசாமி மேடையில் நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

அவரை பார்த்த தொண்டர்களும் விஜயகாந்த்தின் “பொட்டு வைத்து தங்க குடம்” பாடலுக்கு உற்சாக நடனமாடினர்.