மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி…
புத்தாடைகள் இல்லாமல் தீபாவளியை கொண்டாட முடியாமல் தவித்த மலைவாழ் மக்கள், 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேனி உலக அமைதி குழுவினர் புத்தாடைகள் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள் வழங்கி தீபாவளி கொண்டாடிய உலக அமைதி குழுவினர்! தேனி…
தேனியில் கோர விபத்து – அரசு பேருந்து மோதி ஒருவர் பலி!
தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, ரயில்வே கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய…
தேனியில் தீபாவளி இனாம் கொடுக்க வந்த கார் பறிமுதல்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலர்களுக்கு வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் ரூ.38 ஆயிரத்து 500 ரொக்கப் பணம் மற்றும் 132 ஸ்வீட் பாக்ஸ்களை தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து…
பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் காவல்துறையினர்..,
தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி சுப்பன் செட்டித் தெரு, கடற்கரை நாடார் தெரு, பழைய பேருந்து நிலையம் மற்றும் மதுரை, பெரியகுளம்…
வனத்துறையின் கெடுபிடிகளைக் கண்டித்து டிசம்பரில் தேனியில் மாபெரும் நடைபயணப் போராட்டம்!
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைப்பகுதிகளில் வனத்துறையினரின் கெடுபிடிகளைக் கண்டித்து, டிசம்பர் மாதத்தில் தேனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் நடைபயணப் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேகமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 98 கிராமங்களை முழுமையாகக்…
2029-ஆம் ஆண்டுக்குள் கச்சத்தீவு இந்தியாவிடம் இருக்கும் – பிரதமர் மோடி மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்!
இராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாட உள்ளதாக தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூகச் செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான டாக்டர் வேதா தெரிவித்துள்ளார். தேனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: மூன்றாம் நூற்றாண்டு சோழர் கால வரைபடங்களிலேயே…
தேனியில் 9,438 பயனாளிகளுக்கு ரூ.72.88 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்..,
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த…
தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரனுடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர நகர்மன்றக் கூட்டத்தில், தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரனுக்கும், நகர்மன்றத் தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தேனி அல்லிநகரம் நகராட்சியின் மாதாந்திர நகர்மன்றக் கூட்டம்,…
தேனியில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பட்டா மாறுதல் செய்து தருவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே…
கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஜீப்பால் மோதி எம்.எல்.ஏ.வைக் கொல்ல முயற்சியா?
தேனி மாவட்டம் கம்பத்தில் பட்டப்பகலில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மீது ஜீப்பை மோதச் செய்து கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கேரள மாநில எல்லையை…


