தேனியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி..,
தேனி பங்களாமேடு பகுதியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தேனியில் இந்த அணிவகுப்பு பேரணி…
தேனி டாஸ்மார்க் குடோனில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் – 70-க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்!
தேனி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் குடோன்…
தேனியில் தமிழக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாநிலம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக,…
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை செய்யப்படும்-டி.ஜி.பி. சங்கர் பேட்டி..,
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறைச்சாலையில் தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-“தேனி மாவட்ட சிறையில் பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வு (செக்யூரிட்டி ஆடிட்) நடத்தப்பட்டுள்ளது.…
தேனியில் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்..,
தேனி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சமூக சேவகர் அனுஷா ரவி, குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.…
தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தவெக மாவட்ட செயலாளர்..,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் அமைந்திருக்கும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தவெக (TVK) ஆண்டிப்பட்டி மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி, தனது ஆதரவாளர்களுடன் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி மாலை அணிவித்தனர். அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள்…
தேனியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்..,
தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது மற்றும் ஊழல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில், நேர்மையான நிர்வாகத்தை வலியுறுத்தியும், லஞ்சம் கொடுக்கக் கூடாது, லஞ்சம்…
தேனியில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணியை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்..,
தேச விரோத சதிக்கு துணை போகும் தேச விரோதிகளை கண்டித்தும் ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தியும் தேனியில் பாஜக சார்பில் மாபெரும் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன்,…
பதுங்கி இருந்த 17 சிறை கைதிகளையும் 36 மணி நேரத்தில் பிடித்தது எப்படி?
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 சிறை கைதிகள் கடந்த 26 ஆம் தேதி இரவு தப்பி ஓடிய நிலையில் 17 கைதிகளையும் போலீசார் கைது செய்து சிறை அடைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து…
செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்..,
தீபாவளி பண்டிகை தற்போது மது பிரியர்களின் பண்டிகையாக மாறிவிட்டது, தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயிப்பது பண்டிகையின் மாண்பை சீர்குலைக்க வைக்கிறது, எனவே தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பும், ஒரு வாரம் பின்பும் என 15…


