தேனி வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் குறைதீர் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்..,
தேனி வனத்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கலந்துகொண்ட குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் சந்தித்து வரும் கடுமையான சிக்கல்கள் மற்றும் வனத்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மஞ்சனூத்து செக்போஸ்டில் பொதுமக்கள்…
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம்..,
தொடர்ந்து அங்கன்வாடி மையக் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்தினார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக,…
எளிய மக்களின் வாசலுக்கே நீதி வர வேண்டும் என தலைமை நீதிபதி பேச்சு…,
உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி காகுந்த் அரவிந்த் தர்மாதிகாரி திறந்து வைத்தார்! தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், சுமார் 20 ஆண்டுகளாகப் போதிய அடிப்படை வசதிகளின்றி இயங்கி வந்த நீதிமன்றத்திற்கு மாற்றாக, ரூ.11 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய…
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.14.5 லட்சம் மோசடி – தட்டிக்கேட்ட இன்ஜினியர் மீது கொலை முயற்சி!
தேனி மாவட்டம் சின்னமனூரில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.14.5 லட்சம் வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. பணத்தைத் திருப்பிக் கேட்ட சிவில் இன்ஜினியர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம்…
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..,
தேனி மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் கீழ் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2027 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்…
தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 11 ரவுடிகள் கைது..,
தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் 11 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பொதுமக்களின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்…
தேனியில் எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!
தேனியில் தீபாவளிப் பண்டிகையன்று பணி முடிந்து வீடு திரும்பிய சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார்,…
தேனியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் கொலை வழக்கில் 6 பேர் கைது..,
தேனி சமத்துவபுரம் பகுதியில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம், சமத்துவபுரம் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு…
அணைபிள்ளையார் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை!
கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அணைபிள்ளையார் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தீபாவளி விடுமுறையில் இப்பகுதிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை குரங்கணி…
சிறப்பு சார்பு ஆய்வாளர் அடித்துக் கொலை
தேனியில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த போதை கும்பலைத் தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் அடித்துக் கொலை செய்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த…


