ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர்… அதிரடியாய் வெடித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி
அதிமுக நிறுவன தலைவர் தமிழர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றனர். அந்த வகையில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள்அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி…
அகில இந்திய மஜ்லிஸ் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் மாவட்ட அமைப்பாளர் முகமது அலி தலைமை தாங்கினார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ஜஹாங்கீர்…
புதிய ஓய்வுதிய திட்ட எதிப்பு “கோரிக்கை மாநாடு” பிப்ரவரி 11ல் சென்னையில் நடக்கிறது.
சென்னையில் நடைபெற உள்ள புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு கோரிக்கை மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வக்குமார்,சு.ஜெயராஜராஜேஸ்வரன் ,பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்.. திமுக-வின்…
ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை சந்தித்து திரும்பியுள்ளார், ‘தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை’யின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உ.தனியரசு.அவரிடம் அரசியல் டுடே டாட்காம்காக ஓரிரு கேள்விகளை முன் வைத்தோம்.கே:…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற க ழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளநிலையில் திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பிரச்சாரப்பணிகளை துவங்கியுள்ளனர். அதேபோல அதிமுக தனது வேட்பாளரை 30…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர் கே எஸ் தென்னரசு
நீண்ட இழுபறிக்கு பின்பு அதிமுக இபிஎஸ் அணியில் வேட்பாளராக இத்தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு நிறுத்தப்படுவார் என்று அதிமுகவட்டத்தில் உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கான அறிவிப்பை 27ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க இருக்கிறார்.கே எஸ்…
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் – கமல்ஹாசன் சந்திப்பு.. ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தகவல்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடனான சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன் கூறும் போது செயற்குழுவில் ஆலோசனை நடத்திய பின் முடிவை அறிவிப்பதாக தகவல்கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதி…
இடைத்தேர்தல் – ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
ஈரோட்டில் இருமுனை போட்டி?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் கட்சிகளின் இறுதி வேட்பாளர்கள்யார் யார் என்பது அந்த கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்படுவது…..காங்கிரஸ் – சஞ்சய்சம்பத்பாஜக. – கே பி ராமலிங்கம் (அதிமுகஎடப்பாடிஅணி+ஓ.பி.எஸ்.அணிஇரண்டு அணிகளும் ஆதரவு) இப்படி ஒரு அலசல் கட்சிகள் வட்டாரத்தில்…