கம்பம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனுமந்தன்பட்டியில் ஆமமுக கட்சியினர் மற்றும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்று அமைச்சர் செங்கோட்டையன் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு 10 நாள் கெடு கொடுத்துள்ளார்.

இதை ஆதரித்து ஆமமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார வாகனத்தை மறைத்து கோஷங்கள் எழுப்பினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







; ?>)
; ?>)
; ?>)