
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் ரூ25க்கு தேசியகொடி விற்பனை செய்யப்படுகிறது.
75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த தேசிய கொடிகள் ரூ25க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சில்லரையாகவோ அல்லது மொத்தமாகவோ வாங்க நினைப்பவர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் www.epostoffice.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.