• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தூய்மை பணியாளர் வீரம்மாளுக்கு கௌரவ படுத்திய தருணம்..,

ByS. SRIDHAR

May 1, 2026

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ பகவான் தேனீர் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களை மதிக்கும் வகையில் புதுக்கோட்டையை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் இனிப்பு வழங்கி பரிசு பொருள் வழங்கி கௌரவித்தார்.

அந்த பகுதியில் வேலை செய்யும் வீரம்மாள் என்ற பணியாளரை அழைத்து அவருக்கு மாலை அணிவித்து கௌரவித்தார்.